For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கும் வருமானம் அதிகமாக வரும்...

ஏப்ரல் மாதத்தின் மத்தியில் கடும் வெயில் காலம். கொரோனா அச்சமும் பீதியுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வேலை, வருமானம் எப்படி இருக்கும் நமக்கான நாட்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழலாம்.

|

ஏப்ரல் மாதத்தின் மத்தியில் கடும் வெயில் காலம். கொரோனா அச்சமும் பீதியுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வேலை, வருமானம் எப்படி இருக்கும் நமக்கான நாட்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்த வாரத்தில் என்னென்ன நடக்கும், யாருக்கு சந்தோஷம் தரக்கூடிய நாட்களாக அமையும் என்று பார்க்கலாம். சந்திராஷ்டம தினங்கள் நடக்கும் போது கவனமாக இருங்க. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் வருது. யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீங்க. பணம் விசயத்தில கவனமாக இருங்க. 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 12th April 2020 To 18th April 2020 In Tamil

Check out the weekly horoscope for 12th april 2020 to 18th april 2020 for all zodiac signs.
Story first published: Saturday, April 11, 2020, 18:46 [IST]
Desktop Bottom Promotion