Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
தனுசு ராசியில் புதன் உதயமாவதால் ஜனவரி 13 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கப் போகுது...
ஜனவரி 13 ஆம் தேதி உதயமாகவுள்ள புதனால், சில ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கப் போகின்றன. இப்போது தனுசு ராசியில் உதயமாகும் புதனால் அதிகமாக சிரமப்படப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
Mercury Rise In Sagittarius On 13 January 2023: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம், பேச்சு, தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஜோதிடத்தில் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இத்தகைய புதன் 2023 ஜனவரி 2 ஆம் தேதி தனுசு ராசியில் அஸ்தமனமானார். இந்நிலையில் 2023 ஜனவரி 13 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் உதயமாகவுள்ளார்.

பொதுவாக ஒரு கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதுவும் ஜனவரி 13 ஆம் தேதி உதயமாகவுள்ள புதனால், சில ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கப் போகின்றன. இப்போது தனுசு ராசியில் உதயமாகும் புதனால் அதிகமாக சிரமப்படப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியான புதன் 8 ஆவது வீட்டில் உதயமாகிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் இக்காலத்தில் பண பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் எதிர்பாராத மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிம். அதே வேளையில் இக்காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். எனவே கடக ராசிக்காரர்கள் ஜனவரி 13 முதல் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்திலும், வியாபாரத்திலும் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக ஆரோக்கியத்திற்காக இக்காலத்தில் மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 9 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான புதன் 3 ஆவது வீட்டில் உதயமாகிறார். இதனால் துலாம் ராசிக்காரர்கள் தங்களின் வேலையை மாற்ற இக்காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தால், அதை சற்று தள்ளிப்போட அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் இருக்கும் வேலையையும் இழக்க நேரிட்டு, பின் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இடமாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலம் சாதகமானது அல்ல.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











