Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாயால் ஜனவரி 13 முதல் இந்த ராசிக்காரர்களின் பிரச்சனை அதிகரிக்கப் போகுது..
செவ்வாய் தற்போது ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் 2023 ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12.07 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார்.
Mars Direct In Taurus On January 2023: வேத ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு சுப கிரகமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாக கருதப்படுபவர் தான் செவ்வாய். செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் துணிச்சலாகவும், தைரியமாகவும் செய்வதோடு, எப்பேற்பட்ட சூழ்நிலையையும் அச்சமின்றி கையாள்வார். நம்பிக்கையின் படி, ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அப்படிப்பட்ட செவ்வாய் தற்போது ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் 2023 ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12.07 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். அதிலும் சில ராசிக்காரர்கள் இந்த வக்ர நிவர்த்தியால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் சற்று சாதகமற்றதாக இருக்கும். நிதி ரீதியாக, இக்காலம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும் போது அதிக கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் தான் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் ஆரோக்கியத்திலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் மருத்துவ செலவுகளை அதிகம் செய்ய வேண்டியிருக்கும். இது தவிர உறவுகளிலும் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசியின் 2 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் 8 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே துலாம் ராசிக்காரர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். மற்றவர்களுடன் பேசும் போது உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் வாக்குவாதம் ஏற்பட்டு, உறவில் விரிசல் ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
