For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜல்லிக்கட்டு பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது.

|

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இந்திய அளவில் மிகப் பிரபலமானது. தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. இது தமிழர்களின் மரபு, வீரம், விவசாயம் என அனைத்தையும் குறிக்கிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.

Jallikattu 2021: Date, Significance, history and importance

இது தமிழர்களின் வீரத்தை போற்றும் வீர விளையாட்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஜல்லிக்கட்டு பற்றி நீங்கள் அறிந்திருதா பல விஷயங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jallikattu 2022: Date, Significance, history and importance

Here we are talking about the Jallikattu 2022: Date, Significance, history and importance
Desktop Bottom Promotion