Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் பாலியல் ஆசையால் பல சிக்கலில் மாட்டிக்கொள்வார்களாம்... எச்சரிக்கை..
மச்சங்களின் அளவு மற்றும் வடிவத்தை பொறுத்து ஒவ்வொரு மாசமும் நமது விதி, உடல், திருமணம் காதல், குடும்பம், செல்வம் போன்றவற்றை விளக்குகிறது.
நமது உடலில் இருக்கும் அனைத்து குறியீடுகளுக்கும் பின்னால் ஒரு காரணம் உள்ளது. அந்த வகையில் நமது உடலில் இருக்கும் மச்சத்திற்கு பின்னாலும் பல காரணங்கள் உள்ளது. இந்த மச்சங்கள் நமது விதியுடன் நேரடி தொடர்புடையது. பண்டைய கல்வெட்டுகளின் பல விளக்கங்கள் ஒவ்வொரு மச்சத்திற்கும் பின்னால் உள்ள ஆழமான அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் குறிக்கின்றன.

மச்சங்களின் அளவு மற்றும் வடிவத்தை பொறுத்து ஒவ்வொரு மாசமும் நமது விதி, உடல், திருமணம் காதல், குடும்பம், செல்வம் போன்றவற்றை விளக்குகிறது. இந்த பதிவில் உங்கள் மச்சங்கள் உங்கள் காதல், திருமணம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

புருவத்தின் கீழ் உள்ள மச்சம்
உடலின் இந்த பகுதியில் மச்சம் இருப்பது, உங்கள் குடும்பத்தில் உள்ள உறவுகளுக்குள் சண்டைகள் மற்றும் பல சிரமம் இருப்பதைக் குறிக்கிறது. இது உறவில் அசௌகரியத்தையும், மகிழ்ச்சியின்மையையும் கொண்டுவருகிறது.

மூக்கின் மையம்
இந்த இடத்தில் ஒரு மச்சம் உள்ளவர்கள் எதிர் பாலினத்தவர்களுடன் உல்லாசமாகவும் ஒரே பாலினத்தவர்களுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் வசீகரத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம், இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.

மூக்கின் நுனி
இந்த மச்சம் பாலியல் பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது, இது உங்கள் திருமண வாழ்க்கையையும் பாதிக்கலாம், எனவே கவனமாக இருங்கள். மச்சம் இருக்கக்கூடாத இடங்களில் இதுவும் ஒன்றாகும். இது உங்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கும்.

மூக்கின் பக்கத்தில்
இந்த இடத்தில் இருக்கும் மச்சம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு நல்ல உறவையும் பெரிய நித்திய பிணைப்பையும் குறிக்கிறது. இந்த இடத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் மிகவும் அழகாக இருப்பதுடன் மகிழ்ச்சி அவர்களின் வாழ்க்கை முழுவதும் தொடரும்.

உதடுக்கு கீழ்
இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் காதலை நேசிப்பார்கள் மற்றும் பல பாலியல் துணைகளை கொண்டிருப்பார்கள். நீங்கள் ஒரு தார்மீக நபர் என்பதை மனதில் கொண்டு, இந்த பாலியல் விவகாரங்கள் உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும், இது உங்கள் வாழ்க்கையில் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

தொப்புளுக்கு அருகில் மச்சம்
இந்த இடத்தில் மச்சம் உள்ளவர்கள் உங்களுக்கு ஒரு அழகான மனைவி / கணவர் கிடைக்க போவதைக் குறிக்கிறது. மேலும் இது நீங்கள் அழகாக இருப்பீர்கள் என்பதன் அடையாளமாகும்.

கண்ணின் ஓரத்தில்
இந்த இடத்தில் மச்சம் இருக்கும் ஆண் திருமணத்துக்கு முன் மிகவும் ஆடம்பரமாக இருப்பார், திருமணத்திற்கு பிறகு சில அற்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடுவார்கள். அதேபோல பெண்ணுக்கு இந்த இடத்தில் மச்சம் இருப்பது அவர் ஊசுற்றுவதில் ஆர்வமானவராக இருப்பார் என்பதையும், மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையை அனுபவிப்பார் என்பதையும் குறிக்கிறது.

காதுக்கு பின்புறம்
காதுக்கு பின்னால் மச்சம் உள்ள ஒரு மனிதன் ஒரு நல்ல வீட்டு வாழ்க்கைத் துணையாக இருப்பார், மேலும் குடும்பம், தொழில் முதல் முதுமை வரை அனைத்தையும் எளிதாகக் கையாள்வார். கர்மா மீதான அவரது விருப்பம் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை ஆசீர்வதிக்கும். பெண்ணுக்கும் இது பொருந்தும்.

ஆர்ம்ஸ்
கையின் ஆப்சைட்டில் ஒரு மோல் உள்ள எவரும், உறவுகளிலும் திருமணத்திலும் நல்லவராக இருப்பார்.அவர்கள் ஒரு பணிவான மற்றும் அன்பு நிறைந்த வாழ்க்கையை வைத்திருப்பார்கள், மேலும் ஒரு சிறந்த தோழராக இருப்பார்கள்.

முழங்கை
முழங்கையில் மச்சம் உள்ள ஒருவர் தங்கள் வாழ்க்கையில் மிகவும் தாமதமாக திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. அது அவர்களின் குடும்பத்தையும் சந்ததியையும் பாதிக்கிறது. குடும்பம் அல்லது பிற காரணிகளால் தாமதம் ஏற்படும்.



Click it and Unblock the Notifications
