Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
பிறக்கும்போதே அதிர்ஷ்டத்தோட பிறந்த பெண் ராசிகள்...இந்த ராசி பெண்களை திருமணம் செய்வது உங்க அதிர்ஷ்டம்!
ஒவ்வொரு ராசியிலும் கண்டிப்பாக ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். ஜோதிடத்தின் படி, மொத்தம் 12 ராசிகள் உள்ளன, ஒவ்வொரு ராசியிலும் சில கிரகங்கள் உள்ளன.
ஒவ்வொரு ராசியிலும் கண்டிப்பாக ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். ஜோதிடத்தின் படி, மொத்தம் 12 ராசிகள் உள்ளன, ஒவ்வொரு ராசியிலும் சில கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்கள் ஒரு நபரின் இயல்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதன்படி சில ராசிக்காரர்கள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஜோதிடத்தின் படி, அத்தகையவர்கள் பிறக்கும்போதே அதிர்ஷ்டசாலியாக பிறந்தவர்கள். அவர்களது ஒவ்வொரு வேலையும் எளிதாக செய்யப்படும், பெரிய முயற்சிகள் இன்றியே அவர்களுக்குக்கு நிறைய வெற்றியும் மரியாதையும் கிடைக்கும். அவர்கள் ஒன்றாக ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பெண்கள் இயல்பாகவே சிறப்பானவர்கள் அதிலும் குறிப்பிட்ட ராசியில் பிறப்பவர்கள் மிகவும் விஷேசமானவர்கள். இவர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்களின் விதி அவர்களை சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.

ரிஷபம்
இந்த ராசியின் பெண்கள் புத்திசாலி, கடின உழைப்பாளி மற்றும் உறுதியானவர்கள் மற்றும் அதிர்ஷ்டசாலிகள். அவர் எங்கும், எதிலும் வெற்றி பெறுவார்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கு செல்வத்தையும் மரியாதையையும் பெற்றுத்தருவார்கள். இந்த ராசி பெண்களுக்கு தொழில் அமோகமாக இருக்கும். இவர்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்கள்.

கடகம்
இந்த ராசிப் பெண்களுக்கு யார் வீட்டிற்குச் சென்றாலும், அங்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் நிரப்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அவர்கள்ள் தன் கணவன் மற்றும் முழு குடும்பத்தின் இதயங்களையும் எளிதில் வென்று வாழ்நாள் முழுவதும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், மேலும் இவர்கள் இருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு எபோதும் பஞ்சம் இருக்காது.

தனுசு
இந்த ராசி பெண்கள் மட்டுமல்ல இந்த ராசி பெண்கள் பிறந்த குடும்பமும் அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருக்கும். இவர்களின் ராசி அதிபதியான குரு இவர்களுக்கு சகல நன்மைகளையும் வழங்குவார். இவர்கள் இயற்கையாகவே அமைதியான குணம் கொண்டவர்கள், எனவே இவர்கள் மற்றவகர்களுக்கு லட்சமி தேவி போல காட்சியளிப்பார்கள்.

மீனம்
இந்த ராசி பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள். இவர்களின் அதிர்ஷ்டம் இவர்களின் வாழ்க்கைத்துணைக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்கள் தங்கள் துணையை மிகவும் நேசிப்பார்கள், இவர்களின் அதிர்ஷ்டமும், காதலும் இவர்களுக்கு நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கும்.

சிம்மம்
இந்த ராசியை ஆளும் கிரகம் சூரியன். சிம்மம் பெண்கள் மிகவும் கோபமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அதே அளவு வலுவான விருப்பமுள்ளவர்கள். தன் குடும்பத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையையும் அவர்கள் தைரியமாக எதிர்கொள்கிறார்கள். இவர்களை திருமணம் செய்யும் ஆண்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சிம்ம ராசி பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகளாகக் கருதப்படுகிறார்கள், மேலும் அவர்கள் வாழ்க்கையில் தங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.



Click it and Unblock the Notifications
