Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும்? யார் யாரை நம்பலாம்? நம்பக்கூடாது...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

கடகம்
உடன் பிறந்த சகோதரர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய வாக்கு வன்மையினால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக உங்களுக்கு வெற்றி உண்டாகும்.

சிம்மம்
அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புக்கான முயற்சிகள் நிறைவேறும். சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும்.

கன்னி
நால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு மேன்மையான சூழல் உருவுாகும். பெற்றோருடைய ஆதரவு கிடைக்கும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்குள். மனதுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். புத்துணர்ச்சி அடைவீர்கள்.

கும்பம்
உறவினர்களிடம் சாதகமான சூழல் அமையும். பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளி நபர்களிடம் உங்களுடைய மதிப்பு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வந்து சேரும். பெற்றோருடைய பரம்பரை சொத்துக்களில் இருநு்து வந்த சிக்கல்கள் தீரும்.

மீனம்
வீட்டில் பிள்ளைகளுடைய விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த பணியை முழு மனதோடு செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத பண வரவுகள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுடைய செல்வாக்குகள் படிப்படியாக உயர ஆரம்பிக்கும்.

துலாம்
தன்னம்பிக்கையுடன் எல்லா செயல்களையும் செய்வீர்கள். கடிதத்தின் மூலமாக அனுகூலமான பலன்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அமைதியுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் நலம் தேறுவதற்கான முயற்சிகள மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.

மேஷம்
புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் தீர்ந்து போகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வார்குள். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபடுவதன் மூலமாக, பல்வேறு பரிசுகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சுப செய்திகள் உங்களைத் தேடி வரும். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். வேலையில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் வந்து போகும். தாயின் வழியில் ஆதரவு பெருகும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே உண்டாகும்.

மிதுனம்
நண்பர்களின் மூலமாக, தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். எந்தவொரு காரியமாக இருந்தாலும் அதில் நிதானத்துடன் செயல்படுங்கள். நண்பர்களுடன் கூடிப் பேசி மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்
உங்களுடைய புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். உயர் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். அரசு அதிகாரிகளின் உதவியினால் உங்களுடைய செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு
சில நேரங்களில் மன அமைதியற்ற நிலைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றவர்களுடைய பிரச்னையில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். தேவையில்லாத அவப்பெயர் உண்டாகலாம். பொருள் சேர்க்கை கிடைக்க காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த காரியமாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

மகரம்
தொழிலில் போட்டிகள் பலமடங்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வீட்டில் உள்ளவர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளினால் உங்களுடைய சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். தொழிலில் புதிய நபர்களுடைய நட்பு உருவாகும்.



Click it and Unblock the Notifications