Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
அமேசானின் சுதந்திர தின விழா விற்பனை 2021: அசத்தலான தள்ளுபடியில் ஹேண்ட்பேக், கண்ணாடியை வாங்குங்க...

நம்மில் பெரும்பாலானோர் பைகளுக்கும், கண்ணாடிகளுக்கும் அதிக பணத்தை செலவிடுவோம். இந்த இரண்டுமே நம் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய பொருட்கள் என்றும் கூறலாம். அமேசானின் சுதந்திர தின விழா விற்பனையில் அட்டகாசமான தள்ளுபடியில் விற்கப்படும் சில அற்புதமான பைகள் மற்றும் சன்கிளாஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். இந்த அமேசான் சுதந்திர தின விழா விற்பனையானது ஆகஸ்ட் 5 முதல் 9 வரை நடக்கிறது. அதுவும் 80% வரை தள்ளுபடி உள்ளது. அதோடு, ரூ.500-க்கு மேல் ஷாப்பிங் செய்தால், கூடுதல் 20% தள்ளுபடியையும் பெறலாம். வாருங்கள், இப்போது அசத்தலான தள்ளுபடியில் உள்ள சில ஹேண்ட்பேக் மற்றும் சன்கிளாஸ்களைப் பார்ப்போம். அதைப் பார்த்து உங்களுக்கு பிடித்ததை குறைவான விலையில் வாங்கி மகிழுங்கள்.
லாவி பாமுக்கலே-வின் பெண்களுக்கான ஹேண்ட்பேக்
நாம் எங்கு சென்றாலும் வெளியே செல்லும் போது கட்டாயம் ஒரு ஹேண்ட்பேக் அவசியம் தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு ஹேண்ட்பேக்கை நீங்கள் வாங்க விரும்பினால் லாவியின் இந்த ஹேண்ட்பேக் பொருத்தமானதாக இருக்கும். இது லெதரால் தயாரிக்கப்பட்டது மற்றும் லேசான எடை கொண்டது மற்றும் ட்ரெண்டியானதும் கூட. இந்த ஹேண்ட்பேக்கில் பல்வேறு பொருட்களை வைப்பதற்கு தேவையான இடம் உள்ளது. இந்த ஹேண்ட்பேக்கை இங்கே பாருங்கள்.
அலிசா பெண்களுக்கான டோட் பேக்
இந்த விசாலமான பையின் உண்மையான விலை ரூ.1,960. ஆனால் தற்போது இதன் விலை வெறும் ரூ.480. எனவே இந்த இந்த ஸ்மார்ட் டோட் பேக்கை விலை உயர்வதற்கு முன் வாங்குங்கள். இந்த பேக் ஒரு பகுதியில் மூன்று பாக்கெட்டுகளுடன் உள்ளது. இந்த டோட் பையை இங்கே பாருங்கள்.
ஸ்டார் டஸ்ட் பெண்களுக்கான டோட் பேக்
நீங்கள் கண்களைக் கவரும் ஒரு தனித்துவமான டோட் பேக்கை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஸ்டார் டஸ்ட்டின் இந்த டோட் பேக்கை வாங்குங்கள். இந்த டோட் பேக் அழகான வடிவங்களுடன், தனித்துவமான தோற்றத்தைத் தரக்கூடியது. தற்போது இது பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. லெதரால் ஆன இந்த டோட் பேக் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த டோட் பேக்கை இங்கே பாருங்கள்.
ஷாம்ரிஸ் பெண்களுக்கான ஸ்லிங் பேக்
இந்த பேக் அனைத்து நிகழ்ச்சிகளின் போதும் கொண்டு செல்ல ஏற்றது. இந்த இளஞ்சிவப்பு நிற பேக் மிக உயர்ந்த தரமான PU துணியால் ஆனது மற்றும் இது எந்த உடை அணிந்தாலும் கொண்டு செல்ல அற்புதமாக இருக்கும். இது அழகாகவும், உறுதியாகவும் இருப்பதைத் தவிர, அத்தியாவசியமான அனைத்து பொருட்களையும் வைப்பதற்கு போதுமான இடத்தையும் கொண்டது. இந்த ஸ்லிங் பேக்கை இங்கே பாருங்கள்.
பெண்களுக்கான அழகிய கிளட்ச்
பளபளப்பான மற்றும் மின்னும் கிளட்ச் வாங்க விரும்புகிறீர்களா? அதுவும் ஸ்டைலான கிளட்ச்சை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ட்விஸ்ட் லாக் மற்றும் தங்க நிற சங்கிலியுடன் கூட இந்த கிளட்ச் வாங்குங்கள். இந்த கிளட்ச் விலை அதிகம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அமேசான் பிரைம் டே விற்பனையில், நீங்கள் கிளட்சை இங்கே வாங்கலாம்.
ஆண்களுக்கான ரே-பான் ஏவியேட்டர் சன்கிளாஸஸ்
நாம் அனைவரும் ஏவியேட்டர் சன்கிளாஸை வாங்க விரும்புவோம். தங்க நிற பிரேம் மற்றும் பழுப்பு நிற லென்ஸ் கொண்ட இந்த சன்கிளாஸ்கள் ஒரு ஹை லுக்கைக் கொடுக்கும். உலோகத்தால் ஆன இந்த சன்கிளாஸ்களை இங்கே பாருங்கள்.
ஆண்களுக்கான எலிகண்டே வேஃபாரர் சன்கிளாசஸ் காம்போ
ஒன்றிற்கு இரண்டு சன்கிளாஸ்களை பெரிய தள்ளுபடியில் கிடைத்தால் உடனே வாங்குங்கள். அப்படிப்பட்ட அட்டகாசமான தள்ளுபடியில் தான் எலிகண்டே வேஃபாரர் சன்கிளாஸ்கள் கிடைக்கின்றன. இதன் அசல் விலை ரூ.1,499. ஆனால் தள்ளுபடிக்கு பின், கிட்டத்தட்ட 75% சேமிப்பீர்கள். கருப்பு மற்றும் டிரான்ஸ்பரண்ட்டில் கிடைக்கும் இந்த சன்கிளாஸ்கள் அனைவருக்கும் ஏற்றது மற்றும் எந்த நேரத்திலும் உங்களை ஸ்மார்ட்டாக காட்டும். இந்த சன்கிளாஸ்களை இங்கே பாருங்கள்.
கெயின்X ரெட்ரோ செவ்வக வடிவ ஏவியேட்டர் சன்கிளாஸ்கள்
இந்த செவ்வக வடிவ ஏவியேட்டர் சன்கிளாஸ்கள் தோற்றத்தை வித்தியாசமாக வெளிக்காட்டக்கூடியது. அலாய் மெட்டல் மற்றும் கண்ணாடி லென்ஸ்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட இந்த சன்கிளாஸ்கள், வசதியான மூக்கு பேடுகளை கொண்டுள்ளன. இந்த சன்கிளாஸ்கள் 100% UV420 பாதுகாப்பு பூச்சு கொண்டது மற்றும் ஆளுமையை மேம்படுத்த சிறந்தது. இந்த சன்கிளாஸை இங்கே பாருங்கள்.
ஆண், பெண்களுக்கான லேயர் ரவுண்ட் சன்கிளாஸ்கள்
ஒரு பெரிய தள்ளுபடியில் அற்புதமான வட்ட வடிவ சன்கிளாஸ்களை வாங்க நினைத்தால், இந்த அமேசானின் சுதந்திர தின விழா விற்பனையில் வாங்குங்கள். 100% புற ஊதா பாதுகாப்பை வழங்கும் ஆண், பெண்களுக்கான லேயர் ரவுண்ட் சன்கிளாஸ்கள் அழகான பாக்ஸ் உடன் வருகிறது. இந்த சன்கிளாஸை இங்கே பாருங்கள்.
ஆண்களுக்கான ஃபாஸ்ட்ராக் பைலட் சன்கிளாஸஸ்
நீங்கள் ஒரு அடிப்படை சன்கிளாஸ்கள் விரும்பினால், இந்த ஜோடி சன்கிளாஸ்கள் சரியாக இருக்கும். கருப்பு ப்ரேம் மற்றும் பழுப்பு நிற லென்ஸ் கொண்ட இந்த சன்கிளாஸ்கள் புற ஊதா கதிர்களால் பாதுகாக்கப்படுகின்றன. பாலிகார்பனேட்டிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சன்கிளாஸ்கள் 12 மாத வாரண்டியைக் கொண்டுள்ளது. இந்த சன்கிளாஸை இங்கே பாருங்கள்.
என்ன நண்பர்களே எந்த பொருளை வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டீர்களா? நிச்சயம் இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். சந்தோஷமாக ஷாப்பிங் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications









