Just In
- 22 min ago
இன்றைய ராசிப்பலன் (22.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- 11 hrs ago
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- 11 hrs ago
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- 11 hrs ago
குழந்தைகளுக்கு ஒரு வயதாகும் வரை தெரியாம கூட இந்த ஆரோக்கிய உணவுகளை கொடுத்துறாதீங்க...!
Don't Miss
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Movies
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு எது தெரியுமா? தெரிஞ்ச அதிர்ச்சியில செத்திடாதீங்க...
நம்முடைய வாழ்க்கையில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்த்திருப்போம். கேட்டிருப்போம். அதில் நிறைய நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கும். சில நம்மை அருவருப்பு அடையச் செய்திருக்கும்.
குறிப்பாக பன்றியை நினைத்தாலே நிறைய பேர் அருவருப்பாவது உண்டு. ஆனால் அதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா? பன்றியால் நேராக அன்னாந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது. இதுபோன்ற சுவாரஸ்ய தொகுப்பு தான் இது.

மிக ஆழமான கிணறு
3500 படிக்கட்டுக்கள் கொண்ட ஆழமான கிணறு தான் இது. ராஜஸ்தான் மாநிலத்தில் அபனேரி என்னும் பகுதியில் தான் இந்த கிணறு உள்ளது. இது கிட்டதட்ட 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
MOST READ: அட! நம்ம யோகிபாபு ஹேர்ஸ்டைல்... இன்னும் நெட்ல எப்படி வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க...

மின்னல்
உலகில் மினன்ல் தாக்குவதால் அதிக அளவில் உயிர் இழப்பவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தர்கள் தானாம்.

பன்றி
இது இதுக்கு முன்னாடி உங்களுக்குத் தெரியுமா? பன்றியால் தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது.

இடது கையால்
கீபோர்டில் இடது கையினால் மட்டுமே டைப் செய்யக்கூடிய வார்த்தை ஒன்று ஒன்று தான் இருக்கிறது. அது என்ன தெரியுமா? stewardesses என்பது தான். எப்படி டைப் செய்தாலும் அந்த வார்த்தை இடதுகையால் மட்டும் தான் பண்ண முடியும். ஏனென்றால் இந்த வார்த்தையில் உள்ள எல்லா எழுத்துக்களும் கீபோர்டின் இடதுபக்கத்தில் இருப்பவை.

கொசு
உலகில் அதிக மனிதர்கள் இறந்து போவதற்குக் காரணமான விலங்கு எது தெரியுமா? அதிர்ச்சியிலேயே செத்திடாதீங்க. அது வேற எதுவும் இல்ல. கொசு தான்.
MOST READ: 2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா?

கோலம்
என்ன அப்படி பார்க்கறீங்க? இதுல அப்படி என்ன பெருசா இருக்குனு கேட்கறீங்களா? நல்லா பாருங்க. அது ஏபிசிடி கோலம். a வுல இருந்து Z வரைக்கும் இந்த கோலத்துக்குள்ள இருக்கு பாருங்க.

ஏழு கிளை பனைமரம்
தென்னை, பனை மரங்கள் கிளையில்லாமல் நீண்டு உயர்ந்து காணப்படும். இவற்றிற்கு கிளைகள் இருந்து யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால் இந்த படத்தில் பாருங்கள். ஏழு கிளைகள் கொண்ட பனை மரத்தை. இது கிட்டதட்ட உலக அதிசயங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

காது கூர்மை
பாம்பு காது என்று சொல்கிறோமே அதைவிடவும் அதிக கேட்கும் திறன் கொண்ட பறவை ஒன்று இருக்கிறது தெரியுமா? அது கிளி தான். ஆமாங்க கிளிக்கு மிக அதிக செவி கேட்கும் திறன் இருக்கிறதாம்.
MOST READ: உங்கள் கைரேகை பற்றி ஆச்சர்யமான சூப்பர் விஷயங்கள சொல்றோம் கேளுங்க...

காபி
தொடர்ந்து 42 கப் காபி குடித்தால் உடனடியாக அந்த நபர் இறந்து போய்விடுவாராம். காபி பிரியர்கள் இதை கொஞ்சம் கவனத்துல வெச்சிக்கிட்டா நல்லது.