Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
இப்படி ஒரு வழி இருக்கா? தெரியாம போச்சே... இந்த படங்கள பார்த்தா சிரிச்சே செத்ருவீங்க...
இந்த படங்களையெல்லாம் பார்த்தால் நிச்சயம் உங்களால் சிரிக்க முடியாது. அப்படிப்பட்ட படங்களைத் தான் இங்கே பகிரப் போகிறோம். அத்தகைய படங்களின் தொகுப்பு தான் இது. பார்த்து சிரிச்சிக்கிட்டே இருங்கள்.
இந்த படங்களையெல்லாம் பார்த்தால் நிச்சயம் உங்களால் சிரிக்க முடியாது. அப்படிப்பட்ட படங்களைத் தான் இங்கே பகிரப் போகிறோம். அத்தகைய படங்களின் தொகுப்பு தான் இது. பார்த்து சிரிச்சிக்கிட்டே இருங்கள்.
நாம் இப்படியெல்லாம் கூடு யோசித்துப் பார்க்க முடியுமா என்பதை விடவும் மோசமாக செமையான சிந்திக்கிறார்கள் மக்கள். அவற்றில் பொதுவாக இரண்டு வகை இருக்கும். ஒன்று சிந்திக்கக்கூடியவை. மற்றொன்று சிரிக்க. இந்த தொகுப்பு நிச்சயம் சிரிக்க தான். ஆனா ஒன்னு சிரிச்சே செத்தீங்கன்னா அதுக்கு நாங்க பொறுப்பு கிடையாது.

#படம் 1
இந்த படத்துல இருக்கிற பையன பார்த்தீங்களா? இத பார்த்தா நம்ம வீட்டு சின்ன பசங்களுக்க சம்மர் வந்ததும் வெயிலுக்கா சம்மர் கட் போடும்போது நல்லா ஒட்ட வெட்டுங்கனு சொல்வோமே அதுதான் இது. பாவம் அந்த பையனுக்கு அதுதான் பேட் ஹேர் டே.

#படம் 2
இந்த மூஞ்சிய கண்ணாடில பார்த்தா நிச்சயம் அவங்களுக்கே மயக்கம் வந்துடும். ஆனா இந்த ரெண்டு மூஞ்சிகளும் கேர்ள் பிரண்டு வேணும்னு விளம்பரம் கொடுக்குதுங்க. கிரகமடா.

# படம் 3
கணவன் மனைவி ரெண்டு பேரும் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார்கள். இப்படி வேலையே செஞ்சிக்கிட்டு இருந்தா குடும்பம் எப்படி நடத்தறது. ஆனா இவங்க வேலை செஞ்சிக்கிட்டே குடும்பம் நடத்தறத பாருங்க.

#படம் 4
கடற்கரை ஓரத்தில் உட்கார்ந்து ஒரு சோம்பேறி ஜோடி எப்படி நூடுல்ஸ் சாப்பிடுதுங்கனு பாருங்க. நூடுல்ஸயே இப்படி இழுத்து திங்கறாங்களே. தண்ணி வேணும்னா அங்கயிருந்து கடல்ல ஸ்டிரா போட்டு உறிஞ்சிக்குவாங்க போல.

# படம் 5
இது ஆண், பெண் ஜோடி பயன்படுத்தற காபி மக். இதுல என்ன இருக்குளு கேட்கறீங்களா? அதுல என்ன எழுதி இருக்குன்னு பாருங்க. பையனோட கப்ல இவயோட பன்னு பிடிச்சிருக்குனும் அவளோட கப்ல இவனோட கன் பிடிச்சிருக்குனு எழுதியிருக்கு. கொஞ்சம் ஆபாசமா தான் இருக்குனாலும் இந்த காலத்து பசங்களுக்கு இதுதானே பிடிக்குது. நாம என்ன செய்ய முடியும்.

# படம் 6
ஒரு வாழைப்பழத்தை வெச்சு கணவன், மனைவி ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க. இது வெறும் ஃபன்னுக்குதான் என்றாலும் ரெட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் தான் போஸ் கொடுத்திருக்காங்க.

# படம் 7
ஒரு பையனும் பொண்ணும் புதருக்குள்ள நிழல்ல நிக்கறாங்க. ஆனா அவங்க ஏதோ பண்றாங்கன்னு நெனச்சு வெயில்ல ஒரு கூடு்டமே உட்கார்ந்து அவங்க ரெண்டு பேரையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்குங்க.

# படம் 8
இது முளைச்சு மூளு எல விடலை. என்ன வுலை பார்க்குது பாருங்க. என்னப்பா சும்மா தான படுத்திருக்கான்னு நீங்க கேட்கலாம். ஆனா அவனோட கைய பாருங்க. இப்பவே இதெல்லாம் நடு விரல காட்டிட்டு படுத்துருக்கு.

# படம் 9
இது ஒரு நல்ல போட்டோ. காதலன் தன் கையை ஏந்திக்கொண்டு, அருகில் நிற்கும் காதலியை முத்தமிடுவது போல் இருக்கிறது. எப்பவுமே இந்த பொண்ணுங்க பசங்கள இப்படி தான்ப்பா ஆசைய காட்டி மோசம் பண்றாங்கனு அந்த பையன் இன்ஸ்டாவுல ஸ்டோரி போடறானே என்ன பண்றது.

# படம் 10
இங்க பாருங்க. நம்ம ஊரு ரெயில்வே ஸ்டேஷன்ல இந்த மாதிரி கொடுமை தாங்க நடந்துகிட்டு இருக்கு. இந்த ஆளு பொண்டாட்டிய காப்பாத்தறதுக்கு இப்படி படுத்திருக்கானா? இல்ல இவ்வளவு நாளா பலி வாங்க டைம் கிடைக்கல இப்ப கிடைச்சிருக்குனு நெனக்கிறானானு புரியலயே.

# படம் 11
இப்படி தொட்டதுக்கே அந்த புள்ள தோள்பட்ட பிஞ்சிக்கிட்டு வந்துடும் போல. இதுல ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்துனா இந்த புள்ளக்கு மொதல் ராத்திரியே கடைசி ராத்திரியாகிடும். அப்புறம் ஊத வேண்டியது தான் சங்க..... ஊஊஊஊஊஊ.



Click it and Unblock the Notifications
