For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் முன்ஜென்ம மரணம் எப்படி நடந்தது என்பதை இந்த அடையாளங்களை வைத்தே தெரிஞ்சிக்கலாம்...

பிறக்கும் போதே உங்கள் உடலில் இருக்கும் அடையாளங்கள் உங்களின் மறுபிறவிக்கான அடையாளங்களாக கருதப்படுகிறது.

|

பிறக்கும் போதே உங்கள் உடலில் இருக்கும் அடையாளங்கள் உங்களின் மறுபிறவிக்கான அடையாளங்களாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் பலரும் தங்கள் முன்ஜென்மம் பற்றிய நினைவுகளை பெற்ற வரலாறுகள் உள்ளது. மறுஜென்மம் என்பது இதிகாச காலம் முதலே இருந்து வருகிறது. பொதுவான அடையாளங்கள், குறைபாட்டுடன் பிறப்பது என அனைத்தும் உங்கள் முன்ஜென்மத்தின் சக்திவாய்ந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும்.

Know your past life by birthmarks

பிறக்கும் போதே உங்கள் உடலில் இருக்கும் அடையாளங்கள் கடந்த ஜென்மத்தில் உங்கள் மரணம் ஏற்பட காரணமாக இருந்ததாகவோ அல்லது உங்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்திய அதிர்ச்சிகரமான காரணத்தாலோ ஏற்பட்டதாக இருக்கலாம். அவை உங்கள் உணர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருக்கும். ஒருவழியில் இவை ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டவைதான். இந்த பதிவில் உங்கள் உடலில் இருக்கும் பிறப்பு அடையாளங்கள் உங்கள் முன்ஜென்மத்தை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know Your Past Life By Birthmarks

Birthmarks are considered as indications for reincarnation.
Desktop Bottom Promotion