For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா?

உங்கள் சமையலறை இருக்குமிடமும் அங்கு இருக்கும் பொருட்களும் உங்கள் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

|

அனைத்து இல்லங்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான அவசியமான இடம் என்றால் அது சமையலறைதான். உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை கொண்டு வருவதில் சமையலறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சமையலறை உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தையும் பாதுகாக்கும் இடமாக இருக்கிறது. நமது வேதங்கள் வீட்டின் சமையலறை எப்படி நம் வாழ்க்கையை மாற்றக்கூடும் என்பது பற்றி பல குறிப்புகள் உள்ளது.

Doing These Things at Kitchen Will Bring Misfortune in Life

உங்கள் சமையலறை இருக்குமிடமும் அங்கு இருக்கும் பொருட்களும் உங்கள் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சமையலறையில் செய்யும் சில தவறுகள் உங்கள் குடும்பத்திற்கு துரதிஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் சமயலறையில் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: vastu kitchen வாஸ்து
English summary

Doing These Things at Kitchen Will Bring Misfortune in Life

The kitchen is a very special and sacred part of every household, next to the Puja room. But doing these things will bring misfortune in your life.
Story first published: Monday, February 11, 2019, 17:55 [IST]
Desktop Bottom Promotion