Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
இந்த மூனு ராசிகள் மட்டும் ஏன் எப்பவுமே காண்டலயே இருக்காங்க... நீங்களும் அப்படிதானா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக முடிவெடுங்கள். மனதுக்குள் இருக்கின்ற கவலைகள் நீங்கி மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
முக்கிய பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுடைய பேச்சுத்திறன் மற்றும் வாக்குவன்மையால் அதிக புகழ் உண்டாகும். வாகனங்களைக் கொண்டு தொழில் புரிகின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மிதுனம்
சின்ன சின்ன பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை விருத்திக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களுடைய சொத்துக்களின் மூலம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய உடன் பிறந்த சகோதரர்களின் உதவியால் நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சின்ன சின்ன விரயச் செலவுகள் வந்து போகும். உங்களுடைய பேச்சுத்திறமையால் லாபங்களை அடைவீர்கள். உடல் நலனில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். புதிதாக தொழில் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்
மனதுக்குள் உண்டாகிற பலவிதமான எண்ணங்களினால் மனதில் பெரும் குழப்பங்கள் உண்டாகும். உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுத். கால்நடைகளின் மூல் லாபங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கன்னி
ஆன்மீக வழிபட்டில் மனம் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சுப செய்திகள் வந்து சேரும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வாகனங்களில் செல்லுகின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் கொஞ்சம் மந்தத்தன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தைரியத்துடன் செயல்பட்டு தொழிலில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளை சரி செய்ய முயற்சி செய்வீர்கள். முக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்ளில் கலந்து கொள்வீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சுக்களினால் புதிய நபர்களுடைய அறிமுகங்கள் உண்டாகும். வீட்டில் விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற பொழுது, கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கை வேண்டும். அரசாங்கத் தரப்பிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

தனுசு
நிர்வாகம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் உங்களுடைய தனித்திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு தொழிலில் நீங்கள் நினைத்த லாபங்கள் கிடைக்கும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுக்குத் தெரிந்த கலைகளால் பெரும் தனலாபங்கள் உண்டாகும். மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு சாதகமற்ற நட்பு நிலைகள் உருவாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள். உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுடைய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்த்துவிட்டு கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கும்பம்
மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் உங்கள் மனதில் வந்து போகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணிகளைத் தாங்களே முடிப்பது தான் நல்லது. அலைச்சல்களுக்கு தகுந்தபடி சேமிப்பும் உயர ஆரம்பிக்கும். வெிலை உயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
தொழிலில் பங்குதாரர்கள் மூலம் சுப விரயச் செலவுகள் ஏற்பட்டு, அதன்மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பெற்றோர்களுடைய உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் உயரும். மனைவியிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். எதிலும் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications