Latest Updates
-
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் எண்ணிய லாபம் உண்டாகும். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்க காலதாமதம் உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்களால் சொர்வு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையான கிழக்கு திசையும் இருக்கும்.

ரிஷபம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்
எண்ணிய எண்ணம் ஈடேறுவதில் சிறு தடங்கல்கள் உண்டாகும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை செய்யாதீர்கள். எதிர்காலம் சம்பந்தமான பணிகளைச் செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகளை செய்வீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் உங்களின் மதிப்பு கூடும். தெய்வ காரியங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கீர்த்திகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கன்னி
முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தாய்மாமன் உறவுகளால் லாபம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இளைய உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட தழசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

துலாம்
குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தொழிலில் நீங்கள் கையாளும் புதுவித யுக்திகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய வேலையாட்களை நியமிப்பார்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களாகவும் இருக்கும்.

மகரம்
தாய்வழி உறவினர்களால் சுப செய்திகள் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். எண்ணிய லாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
கால்நடைகளால் எண்ணிய லாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாக அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமாக இருக்கும்.

மீனம்
பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளால் எண்ணிய லாபம் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications