Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
விருச்சிக ராசிக்காரங்ககிட்ட கட்டாயம் இந்த பத்து கொடூரமான குணமும் இருக்குமாம்... ஜாக்கிரதை
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருக்கும் வித்தியாசமான குணநலன்கள் கொண்டிருப்பதைப் பற்றியும் இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய விவரமான தொகுப்பு தான் இது.
காதலில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து தங்கள் அன்புக்குரியவர்களை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்வார்கள். நாம் பிறந்த நேரம் நட்சத்திரத்தைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி நட்சத்திரங்கள் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாயை ஆதிக்க கிரகமாக கொண்டு இருப்பார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள்
இவர்களை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் மிருகத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள். விசுவாசமுள்ள நண்பர்களான அதே சமயத்தில் ஆபத்தான எதிரிகளும் இவர்களே. காதலில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து தங்கள் அன்புக்குரியவர்களை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்வார்கள். ஒரு உறவில் ஈடுபட்டு விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டார்கள். ரெம்ப துணிச்சலுடன் செயல்படும் இவர்கள் செய்வது எல்லாம் சரியே. யாராவது இவர்களிடம் பொய் சொன்னால் போதும் இறுதி வரை வந்து பாரு என்பார்கள்.

இரகசியம்
இவர்கள் அவ்வளவு சீக்கிரம் ரகசியத்தை சொல்லி விட மாட்டார்கள். எந்த விஷயங்களையும் வெளிப்படுத்த மாட்டார்கள். இயற்கையாகவே லட்சியவாதிகளாக இருப்பார்கள். அவர்களின் இலக்குகளை அடைய விடாமுயற்சியுடன் ஈடுபடுவார்கள். நினைத்தது நடக்கும் வரை விடாமல் துரத்துவார்கள்.

பிரச்சினையை தீர்த்தல்
இவர்கள் நமது பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு சொல்லி விடுவார்கள். பிரச்சினைகளை தீர்ப்பதில் திறமையானவர்கள்.

மென்மையானவர்
விருச்சிக ராசிக்காரர்கள் தேங்காய் போல. அதனால் தான் வெளியே உள்ள எதுவும் அவர்களை பாதிக்காது. காதல் மற்றும் கோபம் கொண்டு இருப்பார்கள்.உள்ளுக்குள் மென்மையான இவர்கள் ஒருபோதும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள்.

பின் வாங்காதவர்கள்
சண்டை அல்லது வாக்கு வாதத்தில் ஈடுபட்டால் ஒரு போதும் பின்வாங்க மாட்டார்கள். நீங்கள் எவ்வளவு நேசித்தாலும் அவ்வளவு நேசிக்கும் இவர்கள் வெறுப்பையும் காட்டாமல் விடமாட்டார்கள். தனக்கு ஏற்பட்ட வலியையும் வேதனையும் திரும்ப கொடுக்காமல் விடமாட்டார்கள்.

நேர்மை
நேர்மையான ஒருவரை நீங்கள் தேடினால் அது விருச்சிக ராசிக்காரர்களாக தான் இருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் இவர்களிடம் பார்த்து நடந்து கொள்ள வேண்டும். இவர்களுடான ஒப்பந்தம் தெளிவாக இருந்தால் பிரச்சனை ஏதும் ஏற்படாது. நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்வார்கள்.

பாதுகாப்பு
இவர்கள் விசுவாசம் மற்றும் பெஸஷிவ் என்ற இரு கோடுகளுக்கு இடையே இருப்பவர்கள். நண்பர்கள், குடும்பம் மற்றும் உறவுகளுக்கு பாதுகாப்பானவர்கள். இவர்களின் பாதுகாப்பு தன்மை உறவுகளை நீடிக்கும்.

கொடுக்கும் தன்மை
விருச்சிக ராசிக்காரர்கள் கொடுக்க மாட்டார்கள். இயல்பிலேயே அந்த குணம் இவர்களுக்கு கிடையாது. வெற்றி பெறும் வரை அல்லது அவர்கள் இலக்கை அடையும் வழிகளை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.

சுய விமர்சனம்
தங்களின் சுய விமர்சனத்தை கொண்டு முன்னேறுவார்கள். அது ஒவ்வொன்றையும் படிக்கற்களாக எடுத்துக் கொள்வார்கள். தங்கள் திறமைகளை கணக்கு போட்டு கொள்வார்கள். ஒரு முறை நடந்த தவறுகளை தவிர்த்து சிறப்பாக செயல்படுவார்கள். நேர்மறை நம்பிக்கை கொண்டுள்ளனர் இருப்பதால் சரியாக இலக்கை அடைவார்கள்.

தைரியம்
அவர்களிடம் ஒரு தைரியமான கெத்து இருக்கும். தந்திரமாக செயல்படாமல் நேராக மோதக் கூடியவர்கள். பாசாங்கு செய்பவர்கள் கிடையாது. உண்மையாக நடந்து கொள்வார்கள். தடைகளை நினைத்து பயப்பட மாட்டார்கள்.

இல்லை என்ற சொல்லே கிடையாது
விருச்சிக ராசிக்காரர்கள் அகராதியில் இல்லை என்றே கிடையாது. தங்களால் முடிந்ததை செய்யத் தொடங்கி விடுவார்கள். அதே மாதிரி யாராவது இவர்களிடம் இல்லை என்று சொல்லி விட்டால் அவர்கள் கோபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications