சிகிச்சையின் போது பெண்ணுறுப்பில் மருத்துவர்கள் கண்டெடுத்த 14 விசித்திரமான பொருட்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

நமது சிறு வயதில் குழந்தைகள் சிலர் ஸ்லேட் பென்ஸில் கொண்டு விளையாடும் போது மூக்கில் சிக்கிக் கொண்ட நிகழ்வு, காசு விழுங்கி தொடையில் சிக்கிக் கொண்ட நிகழ்வுகள் பல கண்டிருப்போம். ஏன் இந்த தவறை நம்மில் சிலரே கூட செய்திருக்கலாம்.

ஆனால், வயதுவந்த பிறகு... இளைஞர்கள், செக்ஸ் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளவர்கள். போதையில், விசித்திரமான முயற்சியில் தங்கள் அந்தரங்க உறுப்புகளில் கண்ட பொருட்களை சிக்க வைத்துக் கொள்வார்கள். இதுப் போன்ற நிகழ்வுகள் வெளிநாட்டில் அடிக்கடி நிகழ்கின்றன.

அமெரிக்காவில் இதற்கென தனி ஆணையமே இருக்கிறது. அந்த ஆணையம் அவசர சிகிச்சையின் போது மக்கள் உடல் உறுப்புகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் இருந்து கிடத்தி தகவல்களை தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்க ஆணையம்!

அமெரிக்க ஆணையம்!

மனித உடலில் இருந்து சிகிச்சையின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் என மருத்துவர்கள் கூறிய இந்த தகவல்கள், அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையத்தின் தரவுத்தளத்தில் (U.S. Consumer Product Safety Commission's database) இருந்து அவசர நிலை சிகிச்சைக்கு வந்தவர்கள் பட்டியலில் இருந்து வெளியிடப்பட்டவை ஆகும்.

அவசர சிகிச்சையின் பேரில் தங்களிடம் சிகிச்சைக்கு வந்த ஒவ்வொரு உடல் பாகத்தில் இருந்து மருத்துவர்கள் தாங்கள் எடுத்ததாக கூறியிருக்கும் இந்த தகவல்கள் நிச்சயம் சிலருக்கு ஒரு நிமிடம் தலை சுற்றல் ஏற்படுத்தலாம்.

Image Source: Google

ஆணுறுப்பில்!

ஆணுறுப்பில்!

 1. சிறிய ஸ்க்ரூ
 2. கூர்மையான பொம்மை பாகம்
 3. நான்கு அங்குலம் நீளமான இரும்பிலான செக்ஸ் பொம்மை
 4. பிளாஸ்டிக் ஸ்பூன்
 5. டொமினோ எனும் விளையாட்டு பொருள்
 6. பிளாஸ்டிக் ஷாம்பூ பாட்டிலும் சிறு பாகம்
 7. பேப்பர் கிளிப்
 8. இணையச்சு ஒயர்
பெண்ணுறுப்பில்!

பெண்ணுறுப்பில்!

 1. திரவிய சோப்பு
 2. டியோடிரன்ட் மூடி
 3. பாட்டில் மூடி
 4. ஆண்குறி ரிங் (செக்ஸ் பொம்மை)
 5. துருப்பிடித்த இரும்பு கம்பி
 6. சிலிகான் பந்துகள்
 7. பந்து
 8. பைக் ரிஃப்லெக்டார்
 9. பீரியட் நாட்களில் வைக்கப்பட்ட கருத்தடை பஞ்சு உபகரணம்.
 10. ஹெட்போன்
 11. டவல்
 12. மொபைல்
 13. மெழுகுவர்த்தி
 14. லாலிபாப்
மலக்குடல்!

மலக்குடல்!

 1. கோல்ப் பந்து
 2. பீனட் பட்டார் ஜார்
 3. ஸ்ப்ரே பாட்டில்
 4. திரைச்சீலை கம்பி
 5. பொம்மையின் உடல் பாகம்
 6. டூத் பிரஷ்
 7. டூத் பிரஷ் ஹோல்டர்
 8. மவுத் வாஸ் பாட்டில்
 9. ஸ்க்-ரூடிரைவர்
 10. பிளாஸ்டிக் ஃபோர்க்
 11. பிளாஸ்டிக் வைப்ரெட்டர் (செக்ஸ் பொம்மை)
 12. ஹேர் பிரஷ்!
 13. நண்பர்களுடன் மதுவருந்தி விளையாடிக் கொண்டிருந்த போது சிக்கிக் கொண்ட காற்று வாசனை திரவிய பாட்டில்
 14. மார்பிள்ஸ்
 15. பெரிய ஷாம்பூ பாட்டில்
 16. பூனை உணவு கேன்
 17. 3AA, 2AA மற்றும் D பேட்டரிடல்
 18. இதற்கெல்லாம் மேலாக ஒரு மாத காலமாக ஒரு காயின் தனது மலக்குடலில் சிக்கிக் கொண்டதாக ஒருவர் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்.
காது!

காது!

 1. காத்து குடையும் பின், பெண்கள் கூந்தல் அலங்காரத்தின் போது பயன்படுத்தும் கொண்டை பின்
 2. சிறிய சிவப்பு நிற பொம்மை.
 3. பிரெட் துண்டு
 4. பேட்டரி
 5. முனை சீவிய பென்சில்
 6. தொடப்பத்தில் இருக்கும் குச்சி
 7. சிறிய இரும்பு கம்பி துண்டு
 8. நண்பர் குறட்டை சப்தத்தில் இருந்து தப்பிக்க வைத்துக் கண்ட பேப்பர் சீட்.
 9. பீன்ஸ்
 10. பிளாஸ்டிக் பூ
 11. முனை சீவிய பென்சில் துகள்கள்
 12. ஸ்டிக்கர்
 13. பொம்மைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கண்கள், இன்று காதில், மற்றொன்று மூக்கில்
மூக்கு!

மூக்கு!

 1. மிட்டாய் கவர்
 2. பிளாஸ்டிக் பொம்மை.
 3. கம் (பசை) டியூப்
 4. பிங்க் நிற பலூன்.
 5. இதய வடிவிலான நெக்லஸ் டாலர்
 6. காசு
 7. கொண்டை பின்
 8. குழந்தை பால் குடிக்குள் நிப்பிள்
 9. காந்தம்
தொண்டை!

தொண்டை!

 1. சேஃப்ட்டி பின்
 2. சிகரட்
 3. டைரி சாவி
 4. ஈஸ்டர் முட்டை
 5. ஸ்டேப்பிள் பின்
 6. அக்வாரியம் தெர்மாமீட்டர்
 7. ஆணி
 8. பேனா
 9. விதைகள்
 10. தங்க காசு
 11. ஸ்டிக்கர் காகித துண்டுகள்
 12. மேஜிக் செய்யும் போது விழுங்கப்பட்ட கால்வாசி காசு
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Things Doctors Found Stuck in Human Bodies!

Weird Things Doctors Found Stuck in Human Bodies,