Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
என்னமா இப்படி பண்றீங்களேம்மா.... - Funny Photo Collection!

அவசரத்துல வேஷ்டி கட்டாம பஸ்டேன்ட் வரைக்கும் போன ரஜினிய நாம படத்துல பார்த்து சிரிச்சிருக்கோம். ஆனா, நிஜத்துல நாமளே பலத்தடவ வேற, வேற சாக்ஸ் மாட்டிட்டு போறது, ஷர்ட் பட்டன ஒன்னு ரெண்டு ஏற, கீழ தவற போட்டுட்டு போறது, ஒரு பொருள எதுக்கு யூஸ் பண்ணனும்னு தெரியாம நாம ஒண்ணு நெனச்சுக்கிட்டு, அதோட பர்பஸ் தெரியாம யூஸ் பண்ணி, அப்பறம் வேற ஒருத்தர் அட, இது அதுக்கு இல்லைங்கனு சொல்ல, அசடுவழிய நின்னதுன்னு நிறையா காமெடி பண்ணி இருப்போம்.

ஆனா, இதெல்லாம் கற்காலத்துல பண்ணி இருந்தா ஒகே. இது டிஜிட்டல் யுகம் அல்லவா... இப்பவும் தொடர்ந்து இந்த மாதிரி சின்ன, சின்ன தவற பண்ணீங்கன்னா... டக்குன்னு போட்டோ புடிச்சு... Funny Guyனு ஹேஷ்டாக் போட்டு இன்டர்நெட்டுல வைரல் ஆக்கிடுவாங்க.
அப்படி தங்களுக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ, இல்ல மண்ணை சாதிக் மாதிரி வேணும்னே தெரியாத மாதிரி பண்ணி போட்டோ எடுத்து போட்டு Self Troll பண்ணியோ சிலர் இன்டர்நெட்டுல வைரல் ஆகியிருக்காங்க. அவங்கள பத்தின ஒரு கேலிக் புகைப்படத் தொகுப்பு தான் இது....

#1
Image Source and Courtesy: bemethis / facebook / Google

#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10

#11

#12

#13

#14

#15

#16

#17

#18

#19

#20

Click it and Unblock the Notifications