Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
முரட்டு போதையில் கன்றாவியாக முத்தமிட்டு கேமராவில் சிக்கிய காதல் சிட்டுகள்! #Funny Photos

''மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று..'' முத்தம்ங்கிறது நிஜமாவே காமத்தில் சேர்ந்தது இல்லை. மகன் அம்மாவுக்கு கொடுப்பதும், நண்பர்கள் பரிமாறிக் கொள்வதும் காமம் என்றாகிடாது.
ஆனால், காமத்தில் முங்கித் திளைக்கும் பொழுது, எரியும் நெருப்பில், பெட்ரோலை ஊத்துவது போல.. கொஞ்சம் சூடேற்றிக் கொள்ள முத்தம் கருவியாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
அன்பு, பாசம், அக்கறை, நேசம், காதல் என அனைத்திலும் தன் பங்கினை உப்பினை போல எடுத்துக் கொண்டிருக்கிறது முத்தம். முத்தம் இல்லாத உறவு இனிக்குமா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.
ஊருக்கு சென்று வந்த தந்தையை ஆரத்தழுவி கன்னத்தில் அழுத்தமாக கொடுக்கும் முத்தம். கல்லூரி விடுமுறைகளில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அம்மாவை கண்டதும், பாசம் போங்க கொடுக்கும் முத்தம். சகோதரன் பரிசளிக்கும் போது ஆசையாக கொடுக்கும் முத்தம். தக்க தருணத்தில் உதவிய நண்பனுக்கு கொடுக்கப்படும் முத்தம் என... லிப்லாக்கினை தாண்டி பல உன்னதமான முத்தங்கள் நிறைய இவ்வுலகில், உறவுகளில் கொட்டிக்கிடக்கின்றன.
அப்படி எல்லாம் இருக்கும் போது, சிலர் போதையில் கன்றாவி முத்தமும் கொடுத்து, கேமரா கண்களில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை ஒருமுறை பார்த்து வரலாம்...

#1
Image Source and Courtesy: Funny Things / Need Funny

#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10

#11

#12

#13

#14

#15

#16

#17

#18

#19

#20

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... சும்மா உலலாச்சுக்கும்...

Click it and Unblock the Notifications