Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
இன்னைக்கு சந்தோஷத்துல திணறப்போற ராசிக்காரர்கள் யார்யார்னு தெரியுமா?
daily horoscope 12.4.18, 12.4.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
குடும்ப உறுப்பினர்களிடையே விவாதங்கள் தோன்றி மறையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். எடுத்த செயலை முடிப்பதில் பல இடர்பாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும்.
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிர்ஷ்ட எண்- 3
- அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்
- அதிர்ஷ்ட திசை - மேற்கு
- அதிர்ஷ்ட எண்- 1
- அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிர்ஷ்ட எண்- 8
- அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிர்ஷ்ட எண்- 7
- அதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்
- அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண்- 3
- அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிர்ஷ்ட எண்- 2
- அதிர்ஷ்ட நிறம் - பச்சசை நிறம்
- அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண்- 5
- அதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம்
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிர்ஷ்ட எண்- 4
- அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிர்ஷ்ட எண்- 9
- அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிர்ஷ்ட எண்- 1
- அதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்
- அதிர்ஷ்ட திசை - மேற்கு
- அதிர்ஷ்ட எண்- 6
- அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்
- அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண்- 2
- அதிர்ஷ்ட நிறம் - இளநீலம்

ரிஷபம்
இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நினைவாற்றல் மேம்படும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். தைரியத்துடன் சில செயல்களைச் செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் அந்நிய நபர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பணியில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும்.

கடகம்
தாய் பற்றிய கவலைகள் மனதில் தோன்றி மறையும். பணி சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும். துணிச்சலுடன் செய்த செயல்களால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

சிம்மம்
பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பொறுமையைக் கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனம் தேவை. அண்டை வீட்டாரிடம் தேவையற்ற புச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும்.

கன்னி
எண்ணங்களில் தெளிவு உண்டாகும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் வரும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.

துலாம்
தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீங்கும். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு மேம்படும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும்.

விருச்சிகம்
பழைய நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வரன்கள் சாதகமான பலனைத் தரும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். மூத்த உறுப்பிறப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தனுசு
வியாபாரத்தில் புதிய நபர்களால் குழப்பமான சூழல் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தேவையற்ற வாதத்தால் பகைமை உண்டாகும். எனவே பேச்சில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும்.

மகரம்
தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். சுப செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத வீணு் செலவுகள் உண்டாகும். பணியில் கவனத்துடன் செயல்படவும். வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும்.

மீனம்
கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். காதல் எண்ணங்கள் மேம்படும். தலைமை பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.



Click it and Unblock the Notifications