இந்தப் பெண்மணி அணிந்திருக்கும் ஷூவை கவனித்தீர்களா!

Posted By:
Subscribe to Boldsky

இயற்கையைப் போலவே கிடைக்கும் செயற்கையான பொருட்களின் வருகை அதிகரித்து விட்டதால் இரண்டுக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க முடியாமல் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அவற்றில் உண்டான ஒரு சுவாரஸ்யமான பிரச்சனை தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆச்சரிய செருப்பு :

ஆச்சரிய செருப்பு :

கைட்டோ ஒஹட்டா என்ற பெண்மணி, வீட்டிலேயே ஹை ஹீல் ஷூ டிசைன் செய்தார். இதைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் வியந்து நின்று அதனை பார்த்துச் செல்கிறார்கள். சிலர் ஆச்சரியத்துடனும் இன்னும் சிலர் அவரை கோபத்துடனும் திட்டிச் செல்கிறார்களாம்.

Image Courtesy

புறா :

புறா :

பறவைகளை தொந்தரவு செய்யாமல் அருகில் செல்ல வேண்டும் என்று விரும்பிய ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தன் காலணியை புறாவைப் போன்றே வடிவமைத்து அணிந்து கொண்டார்.

Image Courtesy

டிசைனிங் :

டிசைனிங் :

புறாவைப் போன்றே காலணியை டிசைன் செய்து அணிந்து கொண்ட கைட்டோ புறாக்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு நடந்து செல்கிறார். காலணியும் புறாவைப் போலவே இருப்பதால் பறவைகள் எதுவும் பயந்து விலகிச் செல்வதில்லையாம்.

Image Courtesy

 சமூகவலைதளம் :

சமூகவலைதளம் :

தான் பறவையை தயாரித்த புகைப்படங்களையும், பறவை கூட்டத்திற்கு நடுவே நிற்கும் படத்தையும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட பயங்கர வைரலாய் பரவியிருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Woman wearing pigeon shoe

Woman wearing pigeon shoe
Story first published: Tuesday, August 22, 2017, 16:15 [IST]
Subscribe Newsletter