Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள்!
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
எல்லா புரட்சிகளும் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சிறிய தீக்குச்சியாக இருந்து எரிமலையாய் வெடித்தவை தான். நமது கலாச்சாரம் காக்க, அரசியல் புரட்சி ஏற்பட இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு துவக்க புள்ளி தான். நமது மண்ணை காக்கவும், மண் வளத்தை காக்கவும் நாம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன.
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் முக்கியமாகவும், அவசரமாகவும் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து விஷயங்கள் இவை...

பிராயிளர் கோழி
உடல் நலனுக்கு தீமை விளைவிக்கும் பிராயிளர் கோழி ஒழிப்பு!

சீமை கருவேலம்
மண்ணுக்கு விஷமான சீமை கருவேலத்தை வேரொடு ஒழிக்க வேண்டும்!

பெப்சி கோலா
வீட்டு தண்ணீரை எடுத்து செல்லுங்கள் இளநீர் குடியுங்கள் காணாது போகட்டும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள்!

பிளாஸ்டிக் பைகள்!
கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும்

மான்சாண்டோ விதை!
இயற்கை உரங்களை ஆதரிப்பது, இயற்க்கை விதைகளை காப்பது. மான்சாண்டோ போன்ற வெளிநாட்டு மரபணு மாற்றம் செய்ப்பட்ட விதைகளுக்கு தடை கோருவது!

நமக்கு, நாமே!
ஆர்.ஜே. பாலாஜி கூறியது போல, நம் வீட்டில் அழுக்கு இருந்தால் நாம் தானே சுத்தம் செய்ய வேண்டும், அதே போல தான் நம் நாட்டில் அழுக்கு இருக்கிறது, அதையும் நாமே சுத்தம் செய்வோம். தலைவர்களை தேர்வு செய்வதை விடுத்து, தலைவனாக உருவாக வேண்டிய நேரம் இது.



Click it and Unblock the Notifications
