சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அசாதாரணமான மனிதர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

அதிசயங்களும், ஆச்சரியங்களும் கதைகளில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. இயற்கை, செயற்கை என இரண்டு வகையிலும் நாம் அசாதாரண விஷயங்களை வரலாற்றில் அவ்வப்போது கண்டுள்ளோம்.

இதோ, அந்த வகையில் சென்ற சகாப்தத்தில் வாழ்ந்த அசாதாரணமான மக்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒட்டக பெண்!

ஒட்டக பெண்!

எல்லா ஹார்ப்பர் எனும் இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய வகை ஆர்த்தோபெடிக் நிலையால் கால் மூட்டு பின்பக்கமாக திரும்பியதால். இவர் கால்களை முன்னாள் மடக்கும் வகையில் உருவ நிலை மாற்றம் கொண்டார். இதனால் இவரை ஒட்டக பெண் என அழைத்தனர்.

Image Source

எலும்பு கூடு மனிதன்!

எலும்பு கூடு மனிதன்!

ஐசக் டபிள்யூ ஸ்பிரேக்-கு அவரது 12 வயதிலிருந்து உடல் எடை வேகமாக குறைய ஆரம்பித்தது. இதன் காரணத்தால் இவர் இறந்தும் போனார்.

Image Source

இறால் கைகள்!

இறால் கைகள்!

இந்த பையனின் கை, கால் விரல்களும், ஒன்றாக இணைந்து இருந்தன. குடிப் பழக்கம் வளர வளர ஒட்டிக் கொண்டது. தனது மகளின் திருமண நாளின் போதே மகளின் கணவரை சுட்டார்.

Image Source

பாட்டம் ட்வின்!

பாட்டம் ட்வின்!

அறுவை சிகிச்சை நவீன அளவை எட்டும் முன்னர் பிறந்தவர் இவர். இவரது கீழ் உடலில் ட்வின் வளர்ச்சி போல கூடுதல் கால்கள் இணைந்து இருந்தன.

Image Source

நான்கு கால்கள்!

நான்கு கால்கள்!

இந்த பெண்ணின் இரண்டு கால்களுக்கு நடுவே கூடுதலாக இரண்டு சிறிய கால்கள் இருந்தன. இதுவும் ட்வின் வளர்ச்சியில் உண்டான கோளாறால் ஆன மாற்றம் ஆகும்.

Image Source

பெரிய கால்கள்!

பெரிய கால்கள்!

திரவக் கோர்வையின் அதீத தாக்கத்தின் காரணத்தால் இந்த பெண்ணின் கால்கள் அசுரர் போல ஆனது.

Image Source

பிளவு கொண்ட கைகள்!

பிளவு கொண்ட கைகள்!

பரம்பரை மரபணு கோளாறால் இந்த குடும்பத்தில் அனைவரின் கைகளும் பிளவு கொண்டு அமைந்திருந்தது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Strange People who Lived in Last Era

Strange People who Lived in Last Era
Please Wait while comments are loading...
Subscribe Newsletter