பாதி மனிதன், பாதி மிருகமாக பிறந்த செம்மறி - தென்னாப்பிரிக்காவில் விசித்திரம்!

Posted By:
Subscribe to Boldsky

அறிவியலும், தொழில்நுட்பமும் ஒருபக்கம் போட்டிப் போட்டுக்கொண்டு உயர்ந்துக் கொண்டு போனால், மறுபுறம் கடவுளின் படைப்புகள் வேறுமாதிரி வியப்பை அளிக்கின்றன.

ஆம், தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகணத்தில் ஒரு செம்மறியாடு பாதி மிருக உடல், மீது மனித உடலுடன் பிறந்த சம்பவம் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராம மக்கள் அதிர்ச்சி!

கிராம மக்கள் அதிர்ச்சி!

பாதி மிருக உடல், பாதி மனித உடலுடன் பிறந்த இந்த அதிசய செம்மறியாட்டு உடலை கண்டு அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இது பேயால் அனுப்பட்டது என கூறிவருகின்றனர்.

கிராம மக்கள் நம்பிக்கை!

கிராம மக்கள் நம்பிக்கை!

சிலர் இதை சாத்தான் அனுப்பியது என கூறினும். கிராமத்தில் உள்ள சிலர் இது மனிதன் மற்றும் செம்மறியாட்டுக்கு பிறந்ததாக இருக்குமே என கருது வருகின்றனர். இது மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமாக அமைந்துள்ளது.

நிபுணர்கள்...

நிபுணர்கள்...

நிபுணர்கள் இது புரளி அல்ல... ஆனால், கருவில் சரியான உடலமைப்பு பெறாமல், அரைகுறை வளர்ச்சியுடன் இது பிறந்துள்ளது என கூறியுள்ளனர்.

எப்படி சாத்தியம்...

எப்படி சாத்தியம்...

நிபுணர்கள்.., கருவில் வளரும் போது பாதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் கருவின் உரு வேறு மாதிரி பெற்று பிறந்திருக்கிறது என கூறு வருகின்றனர்.

வைரஸ்!

வைரஸ்!

அப்பகுதி மக்கள் தாய் செம்மறியாட்டின் இரத்தத்தில் ஏதேனும் வைரஸ் தொற்று உண்டாகி அதனால் கூட இப்படி ஒரு மரபணு மாறியது போன்ற கரு பிறந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என கூறுகின்றனர்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This 'Half-human Half-Beast' Sheep Image Is Viral

This 'Half-human Half-Beast' Sheep Image Is Viral,
Story first published: Friday, June 23, 2017, 16:16 [IST]