இன்று அக்ஷய திருதியையில் இந்த தானம் செய்தால் நரகம் செல்லாமல் தப்பிக்கலாம்?

Posted By:
Subscribe to Boldsky

அக்ஷய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால், வருடம் முழுக்க வீட்டில் செல்வம் செழிக்கும் என்பார்கள். சிலர் இந்நாளில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கற்பித்தால் நல்ல புத்திசாலி ஆவார்கள் என கூறுவார்கள்.

ஆனால், அக்ஷய திருதியை அன்று என்னென்ன தானம் செய்தால், என்னென்ன புண்ணியம் கிடைக்கும் என உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அன்னதானம் - செல்வங்களையும் அள்ளி தரும்.

#2

#2

ஏழைகளுக்கு உதவி - மறுபிறவியில் ராஜயோகம் கிடைக்கும்.

#3

#3

புத்தாடைகள் - நோய்கள் தீரும்.

#4

#4

கற்பூரம் - சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.

#5

#5

தாமரை, மல்லிகை - அரச குடும்பத்தில் பிறப்பு கிடைக்கும்.

#6

#6

தாழம்பூ - மகாவிஷ்ணு அருள் கிடைக்கும்.

#7

#7

பாக்கு, வாசனை திரவியங்கள், பழங்கள் - உயர்பதவி கிடைக்கும்.

#8

#8

மோர், பானகம் - முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.

#9

#9

தன்னால் இயன்றவற்றவை - நரகத்திற்கு செல்லாமல் தப்பிக்கலாம்.

#10

#10

தானியங்கள் - அகால மரணம் ஏற்படாது.

#11

#11

முன்னோர்க்கு தற்பணம் - வறுமை நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Akshaya Tritiya Donations and Its Benefits!

Akshaya Tritiya Donations and Its Benefits!
Subscribe Newsletter