Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி!
லட்சக்கணக்கில் கொள்ளையடித்து போலீசில் சிக்கிய பெண் லட்சணமாக இருந்ததால் மாடல் ஆகிவிட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆகவேண்டும். இளம் பதின் வயது கும்பலை வைத்துக் கொண்டு கனடாவில் பல வீடுகளில் புகுந்து சரமாரியாக கொள்ளையடித்து தப்பியவர் தான் இந்த ஸ்டீபன் ப்யூடோயன்.
இவரது முகநூலில் இருந்து லீக்கான புகைப்படம் சர்வதேச நாளிதழில் வெளியாகி இவருக்கு இந்த வாய்ப்பை பெற்று தந்துள்ளது. இவரது பிகினி புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து பல ஆன்லைன் தளங்களில் தலைப்பு செய்தியாக மாறிவிட்டது...

ஸ்டீபன் ப்யூடோயன் (Stéphanie Beaudoin)
ஸ்டீபன் ப்யூடோயன் தான் இப்போது உலகின் ஹாட்டான கிரிமினல் மாடல் என்ற பெயர் பெற்று திகழ்கிறார். உலகமகா கேடியான இந்த ஸ்டீபன் ப்யூடோயன் வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் சிறையில் இருந்தால் போதுமென நீதிமன்றம் கூறிவிட்டது. மற்ற நாட்களில் இவர் காண்டிராக்ட் முறையில் மாடலிங் செய்துக் கொள்ளலாம்.

2014 -ம் ஆண்டு கைது
கடந்த 2014-ம் ஆண்டு உலகின் டீனேஜ் திருடர்களின் லீடர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டார். இவர் 39 வீடுகளை உடைத்து பொருளாகவும், பணமாகவும் 41,667 யூரோக்கள் கொள்ளையடித்துள்ளார்.

கேடி டூ மாடலிங்
தனது 21வது வயதில் இந்த மூளைக்கார பெண்ணின் பிகினி புகைப்படம் ஒரு உலக முன்னணி நாளிதழ் வெளிவந்ததால். பெரும் புகழ்பெற்றது மட்டுமின்றி உலகின் ஹாட்டான கிரிமினல் மாடல் என்ற பட்டப்பெயர் கிடைத்துள்ளது.

முகநூலில் கலக்கும் ஸ்டீபன் ப்யூடோயன்
இவரது பெயரில் பல முகநூல் பக்கங்கள், முகவரிகள் முகநூலில் உலாவிக் கொண்டிருக்கிறது. முகநூலில் சமீபத்திய வைரல் இவரது புகைப்படங்கள் தான்.

திங்கள் முதல் வெள்ளி வரை
இந்த வார தீர்ப்பில், இவர் வார இறுதியில் மட்டும் சிறையில் இருக்க வேண்டும் என்றும். திங்கள் முதல் வெள்ளி வரை சுதந்திரமாக வெளியில் சென்று மாடலிங் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாதத்தில்
கடந்த ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 5, 2014 வரையில் இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவர் 30 வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்துள்ளார். ஏறத்தாழ ஆயிரக்கணக்கான பவுண்ட்ஸ் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தை திருடியுள்ளார்.

மிட்சுபிஷி லான்சர்
இவரது ட்ரேட்மார்க் காரான பிங்க் நிற ரிம் கொண்ட மிட்சுபிஷி லான்சரை வைத்து தான் போலீசார் இவரை பிடித்துள்ளனர்.

முகநூல் புகைப்படங்கள்
இவர் போலீசில் பிடிப்பட்ட உடனேயே இவரது முகநூலை முடக்க ஓர் முன்னாள் நர்ஸ் மாணவி கேட்டுக் கொண்டார். ஆனால், இவர் காவல் நிலையம் சென்றடைவதற்குள் முகநூல் முழுக்க பரவி வைரல் ஆகிவிட்டது.

சர்வதேச புகழ்
இவரது புகைப்படங்கள் சில சர்வதேச அளவில் தலைப்புகளில் வந்து புகழ் பெற ஆரம்பித்தன. இதனால் கடந்த 2015 செப்டம்பர் மாதம் பி மாடல் நிர்வாகம் இவரை தங்களது மாடலாக தேர்வு செய்தது.

செக்சி தீஃப்
நீதிபதி "செக்ஸி தீஃப்" எனும் பெயரை ஸ்டீபன் ப்யூடோயன் பயன்படுத்தக் கூடாது என்றும், மேலும் இவரது குற்ற செயல்களை எந்த வகையிலும் ஊக்குவிக்கும் படியாக வெளிப்படுத்த கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

ஸ்டீபன் ப்யூடோயனின் வழக்கறிஞர்
இதுக்குறித்து ஸ்டீபன் ப்யூடோயனின் வழக்கறிஞர் கூறுகையில், "ஸ்டீபன் ப்யூடோயன்-க்கு இதுவொரு நல்ல வாய்ப்பு. வார இறுதியில் சிறைக்கு வரும் போது நல்ல புத்தகத்துடன் வந்து படித்து முடித்துவிட்டு, வார நாட்களில் மாடலிங் செய்யட்டும். இது இவரது வாழ்க்கையை மாற்ற உதவும்." என கூறியிருக்கிறார்.

ஸ்டீபன் ப்யூடோயன் கருத்து
"ஸ்டீபன் ப்யூடோயன் என்ற பெயரிலேயே நான் மாடலிங் செய்ய விரும்புகிறேன். சருமநலப் பொருட்களுக்கு மாடலிங் செய்யலாம் என கருதுகிறேன். ஆனால், சில பிராண்டுகள் என்னை "ஸ்டீபன் தி கிரிமினல்" என அழைக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நான் அதை பொருட்படுத்த விரும்பவில்லை" என கூறியுள்ளார்.

புகைப்பகங்கள்!
உலக கிரிமினல் மாடல் ஸ்டீபன் ப்யூடோயனின் சில மாடலிங் புகைப்படங்ள்...

புகைப்பகங்கள்!
உலக கிரிமினல் மாடல் ஸ்டீபன் ப்யூடோயனின் சில மாடலிங் புகைப்படங்ள்...

புகைப்பகங்கள்!
உலக கிரிமினல் மாடல் ஸ்டீபன் ப்யூடோயனின் சில மாடலிங் புகைப்படங்ள்...

புகைப்பகங்கள்!
உலக கிரிமினல் மாடல் ஸ்டீபன் ப்யூடோயனின் சில மாடலிங் புகைப்படங்ள்...

புகைப்பகங்கள்!
உலக கிரிமினல் மாடல் ஸ்டீபன் ப்யூடோயனின் சில மாடலிங் புகைப்படங்ள்...

புகைப்பகங்கள்!
உலக கிரிமினல் மாடல் ஸ்டீபன் ப்யூடோயனின் சில மாடலிங் புகைப்படங்ள்...

புகைப்பகங்கள்!
உலக கிரிமினல் மாடல் ஸ்டீபன் ப்யூடோயனின் சில மாடலிங் புகைப்படங்ள்...

புகைப்பகங்கள்!
உலக கிரிமினல் மாடல் ஸ்டீபன் ப்யூடோயனின் சில மாடலிங் புகைப்படங்ள்...



Click it and Unblock the Notifications