அசிங்கமான போட்டோக்களை பதிவு செய்து, குடும்ப மானத்தை வாங்கிய பெண்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் அந்தரங்கத்தை பொதுவெளி ஊடகத்தில் வெளிப்படுத்துவதில் சங்கோஜம் அடைவதில்லை. அதற்கு மாறாக அதை பார்க்கும் மற்றவர்கள் தான் சங்கோஜம் அடைகின்றனர்.

தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் பர்சனல் விஷயங்களை கூட அதன் தாக்கம் அறியாமல் சமூக தளங்களில் பதிவேற்றம் செய்து வேடிக்கை பார்பார்கள். எல்லோரும் இப்படி இல்லை எனிலும் பெரும்பாலானவர்கள் இது போன்ற செயலை செய்பவர்கள் தான்.

அந்த வகையில் தங்கள் பர்சனல் விஷயங்களை கூச்சமின்றி புகைப்படம் எடுத்து, சமூகத்தளத்தில் பதிவு செய்த சில சம்பவங்கள் இனி....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போட்டோ #1

போட்டோ #1

தாத்தா இந்த வயதில் மனது இளமையாக இருக்கலாம் தான். ஆனால், இந்த படத்தை ட்வீட் செய்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லையே.

போட்டோ #2

போட்டோ #2

தனது தாய், தன் பழைய காதலனை இன்று திருமணம் செய்துக் கொண்டார் என்பதை கூச்சமின்றி பதிவு செய்த முன்னாள் காதலி.

போட்டோ #3

போட்டோ #3

மேக்-அப் செய்து பதிவு செய்த புகைப்படத்திற்கு நீங்கள் இறந்ததை எண்ணி, வருந்துகிறேன் என கமென்ட் செய்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவு செய்த பெண்.

போட்டோ #4

போட்டோ #4

வெடிகுண்டு மிரட்டலுக்கும் அஞ்சாமல் செல்ஃபீ எடுத்து, ஆன்லைனில் பதிவு செய்த கல்லூரி மாணவிகள்.

போட்டோ #5

போட்டோ #5

உடன் பிறந்த தம்பியுடன் லிப் லாக் புகைபடம் எடுத்தும் நான் என் தம்பியை நேசிக்கிறேன், அவனது இதழ்கள் மிகவும் மென்மையானவை என கூறி ஆன்லைனில் பகிர்ந்துள்ளார்.

போட்டோ #6

போட்டோ #6

ஏதோ மாஸ்க் அணிந்தது போல, தனது துணையின் உள்ளாடையை முகத்தில் அணிந்துக் கொண்டு செல்ஃபீ எடுத்து போட்ட ஆண்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Photos That Shouldn’t Be Online

Weird Photos That Shouldn’t Be Online
Subscribe Newsletter