Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
நீங்கள் அறிந்திராத 15 இந்திய பிரபலங்களின் முழுப்பெயர் இதுதானுங்கோ!
நிக்நேம் வைத்து அழைப்பது என்பது செல்லம் என்றும் கூறலாம் அல்லது முழுப்பெயரை கூறி அழைக்க ஒரு சோம்பேறித்தனம் என்றும் கூறலாம்.
ஆனால், திரை, அரசியல், விளையாட்டு போன்ற துறைகளை சேர்ந்த பிரபலங்களின் பெயர்களில் நிறைய பெயர் சுருக்கங்களை நாம் காண முடியும்.
எம்.ஜி.ஆர், எஸ்.பி.பி, என்.டி.ஆர், என இப்போது எஸ்.டி.ஆர் வரை நிறைய பேரை நாம் வெகுவாக அறிந்திருப்போம்.
ஆனால், இவர்களது முழுப்பெயர் என்ன? இந்த சுருக்கத்தின் விரிவாக்கம் என்ன என்பது குறித்து நீங்கள் எப்போதாவது எண்ணியதுண்டா? நிறைய யோசிக்க வேண்டாம், வாருங்கள் இங்கே பார்க்கலாம்....

வி.வி.எஸ். லக்ஸ்மன்!
வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண்

பி.டி. உஷா!
பிலாவுள்ளகண்டி தெக்கெப் பரம்பில் உஷா

கெ.ஆர். நாராயணன்!
கொச்செரில் ராமன் நாராயணன்

சர்.சி.வி. ராமன்!
சர் சந்திரசேகர வெங்கட ராமன்

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்!
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்

ஏ. ஆர். ரகுமான்!
அல்லா இரக்கா இரகுமான்

எம்.சி. மேரி கோம்!
மேன்க்டே சன்ங்நேஜாங்க மேரி கோம்

ஆர்.டி. பர்மன்!
ராகுல் தேவ் பர்மன்

ஐ.கே. குஜ்ரால்
இந்திர குமார் குஜ்ரால்

பி. வி. நரசிம்ம ராவ்
பமுலபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ்

என். டி. ராமராவ்
நன்டமுரி தாரக ராமா ராவ்.

எம்.எஸ். சுப்புலட்சுமி
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

ஜே. ஆர். டி. டாட்டா
ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா

எஸ். பி. பாலசுப்பிரமணியம்
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்

ஹெச். டி. தேவ கவுடா
ஹரதனஹல்லி டொட்டெகௌடா தேவெ கௌடா



Click it and Unblock the Notifications
