எங்கய்யா இருக்கீங்க நீங்கலாம்? - எரிச்சலூட்டும் 6 செல்ஃபீக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

செல்ஃபீ எடுப்பது பெரிய குற்றமா, அபாயமா என சிலர் கேட்கலாம். ஆனால், செல்ஃபீ எடுக்கும் ஆர்வத்தில் தங்கள் உயிரை இழந்தவர்களையும் நாம் பார்த்துள்ளோம், விபத்து நடந்த இடத்தில் சில உயிர்களை காக்க மறந்தவர்களையும் நாம் பார்த்துள்ளோம்.

ஆனால் இறந்தவர்களுடன் செல்ஃபீ எடுப்பது, விபத்து நடந்த இடத்தில் விபத்து நடந்த வாகனத்துடன் செல்ஃபீ எடுத்துக் கொள்வதெல்லாம் கொடுமையின் உச்சக்கட்டம். இப்படி எல்லாமா செய்வாங்க என்று யோசிபவர்கள், அப்படி செய்தவர்களை இங்கு காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செல்ஃபீ #1

செல்ஃபீ #1

முதல் முறை டிராபிக் போலீசிடம் சிக்கி பைன் கட்டும் போது, அதை மறக்க கூடாதென செல்ஃபீ எடுத்து பகிர்ந்துக் கொண்ட நபர்.

செல்ஃபீ #2

செல்ஃபீ #2

தனது பெரியப்பா இறந்துவிட்டார் என, அவரது இறந்த உடலுடன் சேர்ந்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் ஷேர் செய்த நபர்.

செல்ஃபீ #3

செல்ஃபீ #3

முந்தைய செல்ஃபீயை காட்டிலும் அதிக எரிச்சலூட்டும் படம் இது. அடக்கம் செய்ய ஊர்வலம் செல்கையில் செல்ஃபீ எடுத்த நபர்.

செல்ஃபீ #4

செல்ஃபீ #4

ரெஸ்ட்ரூம் சென்றால் பெண்கள் செல்ஃபீ எடுப்பார்கள் என்பது தெரியும். அதற்காக ரெஸ்ட்ரூமிலேயே செல்ஃபீ எடுப்பார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது.

செல்ஃபீ #5

செல்ஃபீ #5

மிக மனிதாபமுடைய செயல். இப்போது இதை நிறைய பார்க்க முடிகிறது. வருத்தப்பட வேண்டாம் என்றாலும், இதுப்போன்ற செல்ஃபீ எடுப்பதையாவது தவிர்க்கலாம்.

செல்ஃபீ #6

செல்ஃபீ #6

பாஸ்போர்ட் சைஸ் போட்டோன்னு தெளிவா கேட்டிருந்தா சார் கரெக்ட்டா சென்ட் பண்ணிருப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Annoying Desi Selfies That Shouldn't Have Been Clicked

Most Annoying Desi Selfies That Shouldn't Have Been Clicked
Subscribe Newsletter