செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்ட இந்திய நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்கா, ஐரோப்பிய பகுதிகளில் பெண்கள் செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் முறையில் உடல் பாகங்களை வடிவாக மாற்றிக் கொள்வது இயல்பாகி வருகிறது. இதுப் போன்ற செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் செய்து அபாயகரமான விளைவுகளை எதிர்க் கொண்டவர்களும் இருக்கின்றனர்.

உலகம் முழுதும் பரவி வரும் இந்த சிலிகான் இம்பிளான்ட் முறையை பயன்படுத்தி இந்திய நடிகைகளும் சிலர் தங்கள் உடல் பாகங்களை அழகாக்கி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுஷ்மிதாசென்!

சுஷ்மிதாசென்!

சுஷ்மிதாசென் தான் இந்திய நடிகைகள் மத்தியில் இந்த டிரெண்டை கொண்டு வந்தார். மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் தான் முதலில் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.

பிபாஷாபாசு!

பிபாஷாபாசு!

பாலிவுட்-ன் செக்ஸி நடிகை என பெயர்பெற்ற பிபாஷாபாசுவும் செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் தான்.

கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத் சிலிகான் இம்பிளான்ட் செய்துக் கொண்டுள்ளார்.

ஆயிஷா !

ஆயிஷா !

முதலில் ஆயிஷா ஒல்லியான உடல்வாகு தான் கொண்டிருந்தார். இவர் கடுமையான செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் பெரியளவில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தார்.

மல்லிகா ஷெராவத்!

மல்லிகா ஷெராவத்!

இந்தியாவின் ஹாட் நடிகை மல்லிகா ஷெராவத் ஜாக்கியுடன் கைக்கோர்த்து ஹாலிவுட் வரை கலக்கியவர். இவரும் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.

பூனம் பாண்டே!

பூனம் பாண்டே!

சர்ச்சைகளுக்கு புகழ் போன நடிகை பூனம் பாண்டே மார்பகங்களுக்கு சிலிக்கான் இம்பிளான்ட் செய்துக் கொண்டவர்.

ராக்கி சாவந்த்!

ராக்கி சாவந்த்!

ஐட்டம் கேர்ள்-லாக திரையில் அறிமுகமான ராக்கி இம்பிளான்ட் செய்து தான் தனது மார்பகங்களை கவர்ச்சியாக மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் இவர் சில ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்தித்தார்.

ஸ்ரீதேவி!

ஸ்ரீதேவி!

அன்று முதல் இன்று வரை சிக்கென்ற அழகுடன் திகழ்ந்து வரும் மயில்-ம் செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என கூறப்படுகிறது.

ஷில்பாஷெட்டி!

ஷில்பாஷெட்டி!

உடலை வடிவமாக வைத்துக் கொள்ள மார்பகம், புட்டம் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளில் செயற்கை உடல் வடிவ மாற்ற சிகிச்சை செய்துக் கொண்டவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Actresses Who Got Breast Implants

Indian Actresses Who Got Breast Implants, take a look on here.
Subscribe Newsletter