அதிபராகும் முன்னரே டொனால்ட் ட்ரம்ப்-க்கு ஆப்பு வைத்த குருட்டு பெண் கூறுவது என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பாபா வங்கா என்பவர் கண்பார்வை அற்றவர். இவர் இப்போது உயிருடன் இல்லை. இவர் சாதாரண பெண்ணும் அல்ல. இவருக்கு கண்பார்வை தான் இல்லையே தவிர, பல எதிர்கால சம்பவங்களை முன்பே கூறி சென்றவர் இவர். காலநிலை மாற்றம், தீவிரவாத சம்பவம் பலவற்றை இவர் முன்பே கூறி, அது நடந்தும் இருக்கிறது.

Blind Woman Has Bad News For Donald Trump

இப்போது இவர் கூறிய வாக்கு ஒன்று, அதிபராகும் முன்னரே டொனால்ட் ட்ரம்பை கதிகலங்க வைப்பது போல இருக்கிறது. அப்படி அவர் கூறியிருந்த வாக்கு என்ன? இதை போல இவர் கூறி அதே போல நடந்த சம்பவங்கள் என்னென்ன என்று இனி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணிப்பு #1

கணிப்பு #1

ட்வின் டவர் தாக்குதல் என 1989-லேயே கூறியுள்ளார்.

கணிப்பு #2

கணிப்பு #2

காலநிலை மாற்றம் வரும், குளிர்ந்த இடங்கள் கூட வெப்பமயமாதல் கொந்தளிக்கும். எரிமலைகள் வெடிக்கும் என கூறியள்ளார்.

கணிப்பு #3

கணிப்பு #3

2016-ல் ஐரோப்பியா முழுவதையும் இஸ்லாமியர்கள் படையெடுப்பு நடத்துவார்கள். அப்போது பேரழிவு நடக்க வாய்ப்புள்ளது என கூறியிருக்கிறார்.

கணிப்பு #4

கணிப்பு #4

சிரியாவில் இஸ்லாமிய போர் நடந்தது பற்றியும் இவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

கணிப்பு #5

கணிப்பு #5

2018-ல் உலகின் சூப்பர்பவர் நாடாக சீனா தான் இருக்கும். இது அமெரிக்க பொருளாதாரத்தை பெருமளவில் பாதிப்படைய செய்யும்.

கணிப்பு #6

கணிப்பு #6

இவர், வீனஸ் கிரகத்திற்கு மக்கள் குடியேறுவார்கள், அவர்கள் அங்கு கூட்டாக வாழ்வார்கள் எனவும் கூறியுள்ளார். இது நடக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கணிப்பு #7

கணிப்பு #7

3797-ல் உலகம் அழிந்துவிடும். மக்கள் வேறு கிரகங்களுக்கு சென்று வாழ்வார்கள் என்றும் கூறியுள்ளார். (இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!?!?!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Blind Woman Has Bad News For Donald Trump

Blind Woman Has Bad News For Donald Trump
Story first published: Friday, November 11, 2016, 13:01 [IST]
Subscribe Newsletter