விபச்சாரம் செய்து பிடிபட்ட 8 நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டாலே அவர்களது வாழ்க்கை, ஆடம்பரமாக மாறிவிடும், உல்லாசமான வாழ்வியல் முறை, வெளிநாடுகளுக்கு ஓசியில் செல்லலாம். பல பிரபலங்களுடன் நட்பு பெருகும். ஊடகங்களில் நமது பெயர் பெரிதாகும் என்ற எண்ணங்கள் தான் சாமானிய மனிதர்கள் மனதில் எழும்.

ஆனால், சினிமா வாழ்விலும், அதன் வாய்ப்புகளுக்கு பின்னணியிலும் மறைக்கப்பட்ட கருப்புப் பக்கங்கள் இருக்கின்றன. சினிமா வாய்ப்பு கிடைக்கவும், சில காலத்திற்கு பிறகு வாய்ப்புகள் இழந்த பிறகும் நடிகைகள் தள்ளப்படும் ஓர் இருட்டடிக்கப்பட்ட வாழ்க்கை ஒன்று இருக்கிறது.

ஏதோ காரணங்களால், சிலர் பணத்தின் மீது கொண்ட மோகத்தாலும், தங்கள் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்தாலும் விபாசாரத்தில் ஈடுபட துவங்கிவிடுகின்றனர். நேற்று, இன்றில்லை, பல வருடங்களாக பலர் இதில் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்துள்ளனர் என்பது தான் உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்வேதா பாசு!

ஸ்வேதா பாசு!

நடிகை ஸ்வேதா பாசு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் ஆவார். 2014-ம் ஆண்டு ஐதராபாத்தில் ஓர் ஹோட்டலில் விபச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசு, இரண்டு மாதம் வீட்டு காவலில் இருந்தார். பிறகு, விடுவிக்கப்பட்டார்.

ஷெர்லின் சோப்ரா!

ஷெர்லின் சோப்ரா!

பாலிவுட் ஹாட் ஸ்டார் என்பதை விட, ட்விட்டர் ஹாட் ஸ்டார் என இவரை குறிப்பிடலாம். இவர் நடித்த காமசூத்ரா 3D படம் இன்றளவும் வெளியாகவில்லை. இவரே ஒருமுறை ட்விட்டரில் பணத்திற்காக ஒருவருடன் இரவு ஹோட்டலில் தங்கினேன் என்பதை ஒப்புக் கொண்டார்.

ஆயிஷா அன்சாரி!

ஆயிஷா அன்சாரி!

தமிழ் உட்பட தென்னிந்திய படங்களில் குத்து பாட்டுக்கு நடனமாடி வந்த ஆயிஷா அன்சாரி ஜோத்பூரில் வைத்து போலீசாரால் கைது செய்யபட்டார்.

புவனேஸ்வரி!

புவனேஸ்வரி!

தென்னிந்தியா மொழிகளில் இரண்டாம் கட்ட நாயகியாக பல படங்களில் நடித்தவர் புவனேஸ்வரி. காமெடி வேடங்கள், குத்தாட்டுக்கு நடனம் ஆடி வருவது என இருந்த இவர். தனியாக விபாச்சரம் நடத்தி வந்தது தெரியவந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சாயிரா பானு மற்றும் ஜோதி!

சாயிரா பானு மற்றும் ஜோதி!

தெலுங்கு நடிகைகள் சாயிரா பானு மற்றும் ஜோதி கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐதராபாத் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்து வந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

கின்னெரா!

கின்னெரா!

நடிகை கின்னெரா முதன்மை நடிகையாக சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பணிந்து போகும் நிகழ்வுகள் குறித்த பல உண்மைகளை போட்டுடைத்தார்.

யமுனா!

யமுனா!

பிரபல நடிகை யமுனா பெங்களூரூவில் விபச்சாரம் செய்த குற்றத்திற்காக கடந்த ஜனவரி, 2011-ல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஷ்ரவாணி!

ஷ்ரவாணி!

தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை ஷ்ரவாணி. இவர் ஐதராபாத்தில் இருக்கும் மாதாபூர் எனும் பகுதியில் விபச்சாரம் செய்து வந்த காரணத்தால் கடந்த அக்டோபர், 2013-ல் கைது செய்யப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actresses Who Caught in The Business of Prostitution

Actresses Who Caught in The Business of Prostitution, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter