Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்ட நடிகைகள்!!!
என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை இரும்பின் மீதான காந்தத்தின் ஈர்ப்பை போல, தொழிலதிபர் மீதான நடிகைகளின் ஈர்ப்பும் சரியான அளவு இருக்கிறது. காதலா, பணமா என்றால் பெரும்பாலும் இரண்டாவதின் காரணமாக முதலாவது இணைகிறது. பெயர் புகழ் உள்ள நடிகைகளை திருமணம் செய்துக் கொள்ள தான் தொழிலதிபர்களும் விரும்புகிறார்கள்.
இந்த வகையில் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகைகள் பற்றி இனிக் காண்போம்.....

ஷில்பா ஷெட்டி
லண்டன் தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு பரிசாக தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பரிசளித்தார் ராஜ் குந்த்ரா.

கரிஷ்மா கபூர்
டெல்லி இண்டஸ்ட்ரியலிஸ்ட் சஞ்சய் கபூர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர்.

ரவீனா டாண்டன்
திரைப்பட விநியோகஸ்தர் அணில் தடானி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் நடிகை ரவீனா டாண்டன்.

ஆயிஷா தாக்கிய
நடிகை ஆயிஷா தாக்கியா உணவாக தொழிலதிபர் ஃபர்ஹான் ஆஸ்மியை திருமணம் செய்துக் கொண்டார்.

இஷா கோபிகர்
பிரபல இந்தி நடிகை இஷா கோபிகரும் ஓர் உணவாக தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார்.

ரிங்கி கன்னா
மஜ்னு படத்தில் பிரசாந்துடன் நடித்த ரிங்கி கன்னா, சமீர் சரண் எனும் இண்டஸ்ட்ரியலிஸ்டை திருமணம் செய்துக் கொண்டார்.

டினா முனிம்
பாலிவுட் நடிகை டினா முனிம், பிரபல தொழிலதிபர் அணில் அம்பானியை திருமணம் செய்துக் கொண்டார்.

ஜூஹி சாவ்லா
பாலிவுட் செல்லம் என்று புகழப்படும் ஜூஹி சாவ்லா, ஜெய் மேத்தா எனும் இண்டஸ்ட்ரியலிஸ்டை திருமணம் செய்துக் கொண்டார்.

ரம்பா
கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை ரம்பா திருமணம் செய்துக் கொண்டார்.

அசின்
இந்த பட்டியலில் கூடிய விரைவில் இணைய இருக்கிறார் அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவன தலைவரை இவர் திருமணம் செய்துக் கொள்ள போவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
