For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியர்கள் செய்தது என்ன? யூ.சி பிரௌசர் ஆய்வு!

By Super
|

இந்தியாவின் நம்பர் #1 மொபைல் பிரௌசராக திகழ்கிறது யூ.சி பிரௌசர். கடந்த தீபாவளியின் போது யூ.சி பிரௌசர் மூலமாக மட்டும் ஏறத்தாழ 15 லட்சம் வாழ்த்துக்கள் நாடு முழுவதும் பரிமாறப்பட்டுள்ளது. இதற்காக யூ.சி பிரௌசர் #WishWith UC என்ற பிரசாரத்தை மேற்கொண்டது. இது தேசிய அளவில் டிரென்ட் ஆனது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் ரசிகர்கள் இதில் பெரும் பங்குபெற்றனர்.

India's Best Mobile Browser

Read more about: pulse insync
Story first published: Friday, November 27, 2015, 18:27 [IST]
Desktop Bottom Promotion