Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
யூசி பிரௌசர் நடத்தும் புத்தாண்டு பார்ட்டியில் கலந்து கொள்ள ஆசையா?
புத்தாண்டு பிறக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து குதூகலத்துடன் துள்ளிக் குதித்து விளையாட யாருக்குத் தான் பிடிக்காது. இந்த வருடம் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் விதமாக யூசி பிரௌசர் ரகசிய பார்ட்டி ஒன்றை நடத்துகிறது. அந்த பார்ட்டி குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் ட்விட் செய்துள்ளார்.
சரி, இதில் எப்படி கலந்து கொள்வது, இதில் வேறு என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு இந்த யூசி பிரௌசர் பார்ட்டியில் கலந்து கொள்வது எப்படி என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பார்ட்டியில் கலந்து கொள்வது எப்படி?
யூசி பிரௌசர் நடத்தும் பார்ட்டியில் கலந்து கொள்ள, அது நடத்தும் போட்டியில் முதலில் பங்கு கொள்ளுங்கள். அதற்கு யூசி பிரௌசரின் ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று, கொடுக்கப்பட்டுள்ள போட்டியில் முதலில் உங்களை பதிவு செய்து கலந்து கொள்ளுங்கள். இதில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு, பார்ட்டியில் கலந்து கொள்வதற்கான பாஸ் கொடுக்கப்படும்.
ஒருவேளை வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வது? கவலைப்பட வேண்டாம், யூசி பிரௌசர் தங்களின் பயனாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பல்வேறு பரிசுகளை வழங்க உறுதி செய்துள்ளது. அதற்காக அது சீனாவில் உள்ள மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட்களில் ஒன்றான Meizu என்னும் கம்பெனியுடன் கூட்டாண்மை வைத்து, போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு 30 போன்கள் மற்றும் 50 இயர்போன்களை வழங்கவுள்ளது.
இந்த போட்டியைக் குறித்து டிவிட்டரில் யூசி பிரௌசர் #UCSecretParty என்னும் ஹாஷ்டேக் பயன்படுத்தி விளம்பரப்படுத்தியுள்ளது.
தாமதிக்காதீர்கள்! உடனே யூசி பிரௌசரை உங்கள் மொபைல், டேப்லெட், லேப்டாப் போன்றவற்றில் டவுன்லோடு செய்து திறந்து, அது நடத்தும் போட்டியில் உடனே பங்கு கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications

