Latest Updates
-
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் ஒட்டுண்ணியாக வளரும் இரட்டை சகோதரி!!!
எதியோப்பியாவை (Ethiopia) சேர்ந்தவர் வோர்கிட்டு (Workitu), வெளிப்படையாக பார்க்கும் போது, சாதாரணமான பருவ பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், மற்றொருவர் முன்னே உடை மாற்றும் போது தான் தான் ஓர் பெரிய சிக்கலில் இருப்பதை உணருகிறார்.
இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!
ஆம், இவர் தனி பெண்ணல்ல, இவருடன் இடையோடு ஒட்டியப்படி பிறப்புறுப்பு அருகாமையில் ஒட்டுண்ணியை போல ஓர் இரட்டை சகோதரி வளர்ந்து வருகிறார். மருத்துவர்களே ஆச்சரியம்படி வகையிலும், அதிர்ச்சியடையும் வகையிலும் இருக்கிறார் இவர்.....

வோர்கிட்டு, எதியோப்பியாவை சேர்ந்த ஓர் பதின் வயது பெண்ண ஆவாள். இவர் ஓர் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர். இரட்டை சகோதரிகளில் ஒட்டி பிறந்தவர்களை கூட நாம் பார்த்திருப்போம். அதில் சிலர் அறுவை சிகிச்சையின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளனர். சிலர் அறுவை சிகிச்சையின் போதே இறந்தும் உள்ளனர். ஆனால், இவரது இரட்டை சகோதரி பிறக்காத ஒருவர்.
ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம், டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!!
வோர்கிட்டுவின் இரட்டை சகோதரி ஒட்டி பிறந்திருந்தால் கூட பரவாயில்லை. அவர் பிறக்கவே இல்லை என்பது தான் வினோதம். வோர்கிட்டுவின் இடை மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் பிறக்காமல் வளர்ந்து வருகிறார் இவரது இரட்டை சகோதரி.
வோர்கிட்டுவின் இரட்டை சகோதரிக்கு இரண்டு கைகளுள், இரண்டு கால்களும் தான் இருந்தன. இவரை பிரித்து எடுப்பதில் சிரமும், சிக்கலும் இருந்தது. மற்றும் வோர்கிட்டு ஏழ்மை குடும்பத்தில் பிறந்ததால் சிகிச்சைக்கான செலவும் ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது.
பல்லி நாக்கினை கொண்ட அதிசய பெண்!!
அப்போது தான் கடவுள் ரூபத்தில் குயூர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜோக்கேன் வந்தார். இவர் ஓர் சிறப்பு நிபுணர் குழுவிடம் ஆலோசித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிறவாத இரட்டை சகோதரியை பிரிக்க முனைந்தார்.
மனித உடலுக்குள் இருக்கும் தனித்தன்மையுடைய அதிசயங்கள் - அட உங்ககிட்டையும் இருக்கு பாஸ்!!!
மருத்துவர் ஜோக்கேனனின் முயற்சி வீண் போகவில்லை. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, வோர்கிட்டு எளிதாக நலமடைந்தார்.மருத்துவர் மத்தியில், இவர் கருத்தரிக்க முடியுமா என்ற கேள்விகள் நிலவின. ஆனால், அறுவை சிகிச்சைக்கு பிறகு, கண்டிப்பாக எதிர்காலத்தில் வோர்கிட்டுவினால் கருத்தரிக்க முடியும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள இயலும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
