ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சச்சினின் புகைப்பட தொகுப்பு!!!

Posted By:
Subscribe to Boldsky

கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த நான்காம் தேதி, ஈஷா கிராமோத்சவ திருவிழா வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதில் கிரிக்கெட் கடவுளாக கருதப்படும் சச்சின் பங்கெடுத்துக் கொண்டார். விழாவின் ஒரு பகுதியாக விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சச்சின் டெண்டுல்கரின் சில க்யூட்டான ஹேர் ஸ்டைல்கள்!!!

மாலை மூன்று மணியளவில் நடந்த இறுதிப் போட்டிகளை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சச்சின் கலந்துக்கொண்டு, வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும், " நான் சோர்ந்த போதெல்லாம் என்னை விளையாட்டு தான் ஊக்குவித்தது, விளையாட்டு தான் எனக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தது, மற்றும் எனது மன உறுதிக்கும் விளையாட்டு தான் காரணம்" என்று கூறினார்.

கிரிக்கெட் கடவுளின் சொர்க்க வாசல், சச்சினின் டெண்டுல்கரின் வியக்கதகு ஆடம்பரமான வீடு!!

மேலும், "இது போன்ற ஓர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஈஷா மற்றும் சத்குருவிற்கும் ஆனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறினார். இனி, ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சச்சினின் புகைப்பட தொகுப்பினை காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சினும் சத்குருவும், விளையாட்டு, மற்றும் கலை நிகழ்சிகளை கண்டுகளிக்கும் போது...

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சினை காண வந்த சச்சினின் தீவிர ரசிகர் சுதிர் குமார் சௌதிரி.

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் புகைப்பட தொகுப்பு

ரசிகர்களை கண்டு கையசைத்த சச்சின், அருகே சத்குரு..

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் மற்றும் சத்குரு, ஈஷாகிராமோத்சவம் நிகழ்ச்சி மேடையில்...

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் புகைப்பட தொகுப்பு

நிகழ்சிகளை கண்டுகளிக்கும் சச்சின்...

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சினுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது...

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் புகைப்பட தொகுப்பு

நிகழ்ச்சியின் நடுவே சச்சினின் மற்றும் சத்குரு...

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் புகைப்பட தொகுப்பு

நிகழ்ச்சியில் நடுவே சச்சின் மற்றும் சத்குரு....

சச்சின் புகைப்பட தொகுப்பு

சச்சின் புகைப்பட தொகுப்பு

நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் சச்சினின் மற்றுமொரு புகைப்படம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Photos Of Sachin At Isha Gramotsavam

Here it is the photos of Sachin Tendulkar at Isha's Gramaotsavam Function. Take a look.
Subscribe Newsletter