18.9 இன்ச் ஆணுறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசய மனிதன்; ஊனமுற்றவர் என அறிவிக்க கோரிக்கை!!!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாகவே உலகம் முழுதும் இருக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு இல்லறம் சார்ந்த விஷயத்தில் ஏற்படும் மிகப்பெரிய கவலை ஆணுறுப்பின் அளவு. பல ஆண்கள் 6 இன்ச் அளவு இருந்தால் தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள், அப்போது தான் உறவில் சிறந்து ஈடுபட முடியும் என்ற மாயை எண்ணத்திலே வாழ்ந்து வருகிறார்கள்.

ஆணுறுப்பின் அழகை பற்றிய பெண்களின் எண்ணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா??

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இதற்காக அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளும் ஆண்களை நாம் பார்க்க முடியும். ஆனால், உலகிலேயே பெரிய ஆணுறுப்பு எனும் பெருமை மற்றும் கவலையோடு வாழ்ந்து வருகிறார் ஒரு நபர். 18.9 இன்ச் ஆணுறுப்பு என்ற பெருமை இருந்தாலும், இதை விட பெரியது அவரது கவலை.....

ஆண்களே! அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேரா

ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேரா

மெக்ஸிகோவை சேர்ந்த 52 வயதானவர், ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேரா. இவரது ஆணுறுப்பு தான் 18.9 இன்ச் உள்ளது. இதனால் மற்றவர் பெருமையாக கருதினாலும், நான் மிகவும் வெறுப்பாக தான் இருக்கிறேன் என கூறுகிறார் ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேரா.

அலறியடித்து ஓடும் பெண்கள்

அலறியடித்து ஓடும் பெண்கள்

உடலுறவில் இவருடன் ஈடுபட வேண்டுமெனில் பெண்கள் அலறியடித்து ஓடுகிறார்கள். இவரது ஆணுறுப்பை கண்டாலே பெண்களுக்கு அச்சமாக இருப்பது தான் இவரது மனக் குமுறல்.

எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை

எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை

ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேராவினால் "அந்த" வேலையில் மட்டுமின்றி மற்ற வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடிவதில்லையாம். அனைத்திற்கும் இடர்பாடாக இருக்கிறதாம் இவரது பெரிய ஆணுறுப்பு.

ஊனமுற்றவர் என்று அறிவிக்க கோரிக்கை

ஊனமுற்றவர் என்று அறிவிக்க கோரிக்கை

இவ்வளவு பெரிய ஆணுறுப்பு இருப்பதால் எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை என்பதால், தன்னை ஊனமுற்றவராக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார் ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேரா. இதனால் இவருக்கு உதவிகள் கிடைக்கும்.

மருத்துவர் கொடுத்த அறிக்கையில் அதிர்ச்சி

மருத்துவர் கொடுத்த அறிக்கையில் அதிர்ச்சி

இதற்காக மருத்துவ அறிக்கை இவர் சமர்பிக்க வேண்டி இருந்தது. அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர், ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேராவின் ஆணுறுப்பு 6 இன்ச் தான் இருக்கிறது. மற்ற பகுதி வெறும் சதை தான் என மருத்துவ அறிக்கையில் தெரிவித்தார்.

அளவை குறைக்க ஏற்பாடுகள்

அளவை குறைக்க ஏற்பாடுகள்

இதனால், இவரது ஆணுறுப்பின் அளவை குறைக்க ஏதேனும் ஏற்பாடுகள் மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

தம்பியின் அரவணைப்பில் இருக்கிறார்

தம்பியின் அரவணைப்பில் இருக்கிறார்

இப்போது ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேரா, இவரது தம்பியின் அரவணைப்பில் இருந்து வருகிறார். தம்பியின் வீட்டில் தங்கி, அவரது செலவில் தான் வாழ்ந்து வருகிறார் ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேரா.

ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேரா முன்...

ராபர்டோ எஸ்க்யூவெல் கேப்ரேரா முன்...

இவருக்கு முன், ஜோஹன் என்ற அமெரிக்கர் தான் உலகிலேயே பெரிய ஆணுறுப்பு கொண்டவர் என்ற புகழுக்கு சொந்தக்காரராக இருந்து வந்தார். ஜோஹனின் ஆணுறுப்பின் அளவு 13.38 இன்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy : Mirror Uk

English summary

Man With 18.9 Inch Penis The Largest In The World

A man lives with 18.9 inch penis, which is the largest in the world. But, he's worrying about it.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter