ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்தரங்க இடத்தில் எசக்க பிசக்க அடிவாங்கிய பிரபலங்கள்!!!

By: John
Subscribe to Boldsky

முன்பு போல இப்போது எந்த நடிகரும் டூப் வைத்து சண்டைக் காட்சிகளில் தோன்ற விரும்புவது இல்லை. தாங்களே சண்டைப் பயிற்சிகளை கற்றுக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் தூள் கிளப்ப வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சொட்டை விழுந்த பின் தலையில் முடி நட்டு வந்த இந்திய பிரபலங்கள்!!!

ஹாலிவுட்டில் இது சர்வ சாதாரணம், வானத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்றாலும் கூட குதிப்பார்கள். ஏனெனில், இரசிகர்களை வியக்க வைக்கவும், ஈர்க்கவும் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

பிறந்தமேனியாக நடித்த இந்திய நடிகைகள்!!!

இப்படி சண்டைக் காட்சிகளில் ஈடுப்படும் போது நிறைய சமயங்களில் காயங்கள், முறிவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அந்தரங்க இடத்திலும் எசக்க பிசக்க அடிவாங்கி இருக்கின்றனர் சில திரைப் பிரபலங்கள். அவர்களை பற்றி இனி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹக் ஜேக்மேன் - Hugh Jackman

ஹக் ஜேக்மேன் - Hugh Jackman

எக்ஸ் மேன் புகழ் ஹக் ஜேக்மேனை உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இவருக்கு இரண்டு முறை "அந்த" இடத்தில் அடிப்படிருக்கிறதாம், ஒருமுறை பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது மற்றும் மறுமுறை எக்ஸ் மேன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிர்வாணமாக ஓடும் போது அவரது விரல்களில் இருந்து கத்திகள் வெளிப்படுவதை போன்ற காட்சியாம், அப்போது தவறுதலாக அவரது அந்தரங்க உறுப்பில் அந்த டம்மி கத்திகள் தாக்கி காயங்கள் ஏற்பட்டுவிட்டதாம்

ஆண்ட்ரே ஜான்சன்- Andre Johnson

ஆண்ட்ரே ஜான்சன்- Andre Johnson

ஆண்ட்ரே ஜான்சன் ஒரு ராப் இசைக் கலைஞர். இவர் ஒருமுறை தற்கொலை முயற்சி செய்து, பால்கனியில் இருந்து குதித்துள்ளார், அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துவிட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இவரது ஆணுறுப்பு துண்டாகிவிட்டது. மருத்துவர்கள் மீண்டும் இணைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

ஜானி நாக்ஸ்வில் -Johnny Knoxville

ஜானி நாக்ஸ்வில் -Johnny Knoxville

"தி லாஸ்ட் ஸ்டான்ட்", "மென் இன் ப்ளேக்", "வாக்கிங் டால்" போன்ற பல பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஜானி நாக்ஸ்வில். இவர் ஒருமுறை பேட்டியின் போது வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற போது ஆணுறுப்பில் அடிப்பட்டு சிரமத்திற்கு உள்ளானார். நாளடைவில் அந்த பிரச்னை சரியாகிவிட்டது.

சாநிங் டாட்டம் - Channing Tatum

சாநிங் டாட்டம் - Channing Tatum

சாநிங் டாட்டம் , ஜி.ஐ. ஜோ ஹாலிவுட் திரைபடத்தில் நடித்த பிரபல நடிகர் ஆவார். இவர் "தி ஈகிள் ஆப் தி நைன்த்" என்ற திரைபடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கொதிக்கும் நீர் இவரது அந்தரங்க உறுப்பில் கொட்டிவிட்டதாம். பின் மருத்துவமனைக்கு இவரை தூக்கி சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

ரே எல்பி - Ray Elbe

ரே எல்பி - Ray Elbe

ரே எல்பி என்னும் இவர் ஒரு குத்துச்சண்டை வீரர். ஒரு முறை உடலுறவில் ஈடுப்பட்ட போது, அவரது தோழி அதிகமாக துள்ளி எழுந்ததால் இவருக்கு ஆணுறுப்பில் முறிவு எர்ப்பட்டுவிட்டதாம். இதை யூ ட்யூபில் எல்லாம் வெளியிட்டுள்ளார் இந்த சிகாமணி!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Celebrities Who Had Horrible Things Happen to Their Penis

Do You Know About The Five Celebrities Who Had Horrible Things Happen to Their Penis? Read Here.
Story first published: Monday, April 27, 2015, 10:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter