For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேய்களுடன் உடலுறவு கொள்ளும் பெண்... இதுவரை 20 பேய்களுடன் கலவி கொண்டிருக்கிறாராம்

By Mahibala
|

நீங்கள் பேய் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா? பேய் இருக்கிறதா இல்லையா என்பதே மிகப்பெரிய கேள்விக்குரியாக இருக்கிற பொழுது, தோன் தூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் தினமும் பேய்கள் தன்னுடைன் வந்து உடலுறவு வைத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதை சிசிடீவி வழியாக எடுத்த புகைப்படங்களும் கூட அந்த பெண் வெளியிட்டிருக்கிறார். அதுபற்றிய விரிவான செய்திகளை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேய்கள் பற்றிய நம்பிக்கை

பேய்கள் பற்றிய நம்பிக்கை

பேய் இருக்கிறதா என்ற கேள்வி அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதில் நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் கேலிக்குரிய விஷயங்களும் இருக்கின்றன. இப்படி இருக்கும்போது, பெண்கள் பொதுவாகவே பேய் என்று சொன்னால் பயப்படுவார்கள். ஆனால் ஒரு பெண் தான் பேயைக் காதலிப்பதாகவும் சில பேய் தன்னைக் காதலிப்பதாகவும் கூறினால் அது எப்படி இருக்கும்?

MOST READ: உங்க நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க ஆயுள் முடியறவரை எப்படி இருப்பீங்கனு நாங்க சொல்றோம்

20 பேய்கள்

20 பேய்கள்

அப்படியொரு சம்பவம் சமீபத்தில் நடந்திருக்கிறது. ஒன்றல்ல ரெண்டல்ல. இந்த பெண்மணி கிட்டதட்ட 20 பேய்களுடன் உடலுறுவு கொண்டிருப்பதாகவும் அதை தான் மிகவும் என்ஜாய் பண்ணி அனுபவித்ததாகவும் அதனால் அந்த பேய்களை தான் காதலிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அந்த பெண்.

ஆன்மீக வழிகாட்டி (கவுன்சிலர்)

ஆன்மீக வழிகாட்டி (கவுன்சிலர்)

அமிதிஸ்ட் ரியல்ம் என்னும் பெண்மணி இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு ஸ்பிரிச்சுவல் கவுன்சிலர் என்று சொல்லக்கூடிய பணியாற்றக் கூடியவர். இந்த பெண் கூறுகின்ற சில விஷயங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.

12 வருட உறவு

12 வருட உறவு

இந்த பெண் கடந்த 12 ஆண்டுகளாக பேய்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். அதோடு தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளும் பேய்கள் தன்னைக் காதலிப்பதாகவும் தன்மீது மிகுந்த அன்போடு தனக்கு இன்பத்தைக் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் கூட, இவ்வளவு இன்பமும் அன்பும் கிடைத்திருக்காது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன் என்று குறிப்பிடுகிறார்.

MOST READ: ஒரே மாசத்துல 15 கிலோ வரை குறைக்கணுமா? வெறும் வயித்துல இந்த பானத்த மட்டும் குடிங்க போதும்

முதல் அனுபவம்

முதல் அனுபவம்

இந்த பெண் பேய்களுடன் தான் கொண்ட உறவு பற்றிய முதல் அனுபவத்தைப் பற்றி கூறுகிறார். அதைப் பற்றி பார்க்கலாம். இவர் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிற நபருடன் புதிய வீடு ஒன்றுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் சில அசூயைகள் மூலம் அந்த வீட்டில் பேய் இருந்ததை உணர்ந்திருக்கிறார்.

எப்படி தழுவியது?

எப்படி தழுவியது?

அந்த பெண் தன்னுடைய சக்தி மூலம் பேய் இருப்பதை உணர்ந்ததும் பேய் தன்னைத் தொட முன்வருவதை உணர்ந்திருக்கிறார். அந்த பேய் இவரை நெருங்கிளதாகவும் நெருங்கிய உடன் தன்னுடைய தொடையையும் கழுத்துப் பகுதியையும் பிடித்ததாகவும் அதைக் கண்ட நான் பயப்படவில்லை. பாதுகாப்பாகவே உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்.

MOST READ: நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை நெஜத்துல கவுன்சிலராமே... அவர பத்தி இன்னும் பல சுவாரஸ்யங்கள் இதோ...

உறவுக்குத் தயார்?

உறவுக்குத் தயார்?

பேய்கள் தன்னைக் காதலித்து அன்பாக நெருங்குவதை நானும் மகிழ்ச்சியோடு அவர்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அதன்பின் தான் பேய்களுக்கும் தனக்கும் உடல் ரீதியான ஈர்ப்பும் உறவும் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன்பின் தானும் ஒவ்வொரு முறை பேய்களை உணரும் போதும் தானே பேய்களை உறவு கொள்ள அழைக்கத் தூண்டியதாகவும் குறிப்பிடுகின்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

She Claims Ghosts Get Intimate With Her While She Is Sleeping

Do you believe in ghosts? Well, the answers according to science will confuse us and not get the actual facts about their existence. But a woman not only claims that the ghosts are present, she also claims that they make love to her.
Story first published: Friday, March 1, 2019, 17:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more