Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
வள்ளலார் கூறிய, மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்திடக் கூடாத 10 பாவங்கள்!
இங்கே வள்ளலார் மனிதர்கள் வாழ்வில் மொத்தமாக தவிர்க்க வேண்டிய பாவங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.
Life
oi-Balaji
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் வள்ளலார். வள்ளலார் என அனைவராலும் அழைக்கப்படும் இவரது பெயர் இராமலிங்க அடிகளார். இவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. நல்ல, ஞான சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பியவர்.

இவர், மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்திடக் கூடாத 10 பாவங்கள் என்னென்ன என்று கூறியுள்ளார்...
- நல்லதோர் மனதை நடுங்க செய்வது பாவம்.
- தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்.
- நட்பிற்கு வஞ்சகம் இழைப்பது பாவம்.
- பசித்தோருக்கு அன்னமிடாதிருப்பது பாவம்.
- கோள் சொல்லிக் குடும்பத்தை கெடுப்பது பாவம்.
- வழிய வழங்கிவிட்டு மானம் கெடுப்பது பாவம்.
- குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.
- ஊன் உண்டு உடலை வளர்ப்பது பாவம்.
- உணவுப் பொருட்களிலும், மருந்து பொருட்களிலும் கலப்படம் செய்வது பாவம்.
- எச்சில் உணவையும், கெட்டுப்போன உணவையும் பிறருக்கு தருவது பாவம்.
Comments
English summary



Click it and Unblock the Notifications