Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
அசுர வளர்ச்சி கொண்ட ஆணுறுப்பால் வாழ முடியாமல் தவிக்கும் ஓர் ஆணின் சோகக் கதை!
இங்கு பெரிய ஆணுறுப்பைக் கொண்ட அந்த ஆணின் சோகக் கதை கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆணுக்கு ஆணுறுப்பு பெரியதாக இருந்தால், அவன் மிகவும் பெருமை கொள்வான். ஆனால் இப்போது நாம் பார்க்கப் போகும் ஒரு ஆணின் வாழ்க்கையில், அவனது பெரிய அளவிலான ஆணுறுப்பு, அவனது வாழ்க்கையையே திசை மாற்றிவிட்டது.

முக்கியமாக இந்த ஆண் தன் ஆணுறுப்பு பெரிதாவதற்கு என்று எந்த ஒரு முயற்சியையும் எடுத்ததில்லை. பெரிய ஆணுறுப்பைக் கொண்ட அந்த ஆணின் சோகக் கதையை தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

எப்போதும் சிங்கிள்!
அசுரத்தனமான அளவுடைய ஆணுறுப்பால், எந்த ஒரு பெண்ணும் அந்த ஆணுடன் வாழ ஆசை இல்லாமல், அந்த ஆணை எப்போதுமே சிங்கிளாக இருக்கச் செய்தது. அதுமட்டுமின்றி, தன்னை பைத்தியமாக காதலித்த பெண் கூட, இந்த ஒரு காரணத்தால் உடன் இருக்க விரும்பாமல் சென்று விட்டார் என்றால் பாருங்கள்.

திருமணம் செய்ய முடிவு
சரி, காதல் தான் ஒத்துப்போக வில்லை. திருமணம் செய்து கொண்டால், தன் மனைவி தன்னுடைய நிலையைப் புரிந்து கொள்வாள் என்று நினைத்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் மனைவியோ, வலி தாங்க முடியாமல், திருமணமாகி ஒரு வாரத்திலேயே விவாகத்து செய்து விட்டாள்.

மன இறுக்கம்
தன்னுடைய அசுர வளர்ச்சி கொண்ட ஆணுறுப்பால் அந்த ஆண், எப்போதும் தனிமையிலேயே இருந்து, இறுதியில் மன இறுக்கத்திற்கு உள்ளானார். தன் நிலைமையால் இனி எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் பழகமாட்டாள் என மனம் வருந்தி, மதுவிற்கு அடிமையாகிவிட்டார்.

இறுதி நம்பிக்கை
இவ்வளவு பெரிய ஆணுறுப்பு மற்றும் தனிமையான வாழ்க்கையால், அந்த ஆண் கடைசியில் ஆபாச தொழிலில் ஈடுபட்டால், பணமும் நன்கு கிடைக்கும், தன் தேவையும் பூர்த்தியாகும் என நினைத்து தன் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டார்.



Click it and Unblock the Notifications
