காமூகர்களின் உண்மை முகம் - வெட்டவெளிச்சமிட்டு காட்டிய அசத்தல் புகைப்படக் கலைஞர்!

Posted By:
Subscribe to Boldsky

டெல்லி, பெங்களூர் இந்த செயலில் முதன்மை வகிக்கும் நகரங்களாக திகழ்கின்றனர். பாலியல் வன்முறையும், பெண் குழந்தைகள் கற்பழிக்கப்படுவதும் நாள்தோறும் நாம் கடந்து வரும் செய்திகளாகிவிட்டன.

22 Powerful Pictures Of Attempted Rape That Show The Naked Face Of Rapists

All Image Courtesy : Ganesh

அழகிய முறையில் தன் வாழ்க்கையை வாழ்ந்து வரும் பெண்ணின் பயணத்தில் கற்பழிப்பு எப்படிப்பட்ட தாக்கமாக இருக்கிறது என்பதை சென்னையை சேர்ந்த கணேஷ் டோச்டி எனும் புகைப்படக் கலைஞர் தனது படங்கள் மூலம் கதையாக கூறியுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிரிகா!

தனிரிகா!

தனிரிகா ஒரு சாதாரண இந்திய பெண். அழகாக உடை உடுத்துபவள், தாவரங்களை நேசிப்பவள்.

அப்பாவுடன்...

அப்பாவுடன்...

தனிரிகாவும், அவளது அப்பாவும் எதிர்காலத்தை பற்றி விவாதித்து சிரித்து பேசி வந்தனர். எல்லா பெண்களுக்கும் தங்கள் தந்தை தான் முதல் ஹீரோ, முதல் காதலன்.

தனிரிகாவின் அப்பா அவளது திருமணம் உறுதியாகிவிட்டதை கூறினார். பழைய நினைவுகள் பற்றி அசைப்போட்டு பேசி வந்தனர் அப்பாவும், மகளும்.

எதிர்கால கனவு...

எதிர்கால கனவு...

அந்நாள் அவளுது வாழ்க்கை புத்தகத்தின் அழகான நாளாக பூக்க துவங்கியது. தனது புதிய வாழ்க்கையை பற்றி அவள் எண்ணத்தை துவக்கினாள். கனவுகள் அவளது நீல வானில் மேகமாக சூழ்ந்தன. இன்பம் பெருக்கெடுத்து ஓடியது.

மீனவன் மகேஷும், அதிபர் சுனிலும்!

மீனவன் மகேஷும், அதிபர் சுனிலும்!

மகேஷும், சுனிலும் நண்பர்கள்.

ராகவ், திலிப்!

ராகவ், திலிப்!

இவர்களுடன், இவர்களுடைய மற்ற நண்பர்கள் ராகவும், திலிப்பும் இணைந்தனர். நீண்ட நாட்கள் கழித்து இவர்கள் பார்த்துக் கொண்டனர்.

பகிர்வு!

பகிர்வு!

சுனில் பணம் நிறைய சம்பாதித்த காலத்தில் திருமணத்தை மறந்து வாழ்ந்துவிட்டான். மகேஷ் ஒரு வெள்ளத்தில் குடும்பத்தை இழந்துவிட்டான். ராகவின் அம்மா உடல்நலக் குறைபாட்டில் உள்ளார். அனைவரும் அவரவர் வாழ்க்கையை பகிர்ந்துக் கொண்டனர். மகேஷ் தான் விரும்பிய ஒரு பெண்ணை பற்றி கூறி கொண்டிருந்தான்.

அந்த பெண் தனிரிகா!

அந்த பெண் தனிரிகா!

மகேஷ் தான் விரும்பியதாக கூறிய அந்த பெண் தனிரிகா. அந்த நேரத்தில் தான் தனது எதிர்கால கனவுகளை ஏந்தி தனிரிகா நடந்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்த மகேஷ் பின்தொடர ஆரம்பித்தான்.

சுனிலின் விபரீத புத்தி!

சுனிலின் விபரீத புத்தி!

சுனிலுக்கு வந்தது முதல் பார்வையில் துளிர்விடும் காதல் அல்ல. அதில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை.

தவறான அணுகுமுறை...

தவறான அணுகுமுறை...

சுனில் அவளிடம் தவறான முறையில் அணுகினான். அவளது புடவையை பிடித்து இழுத்தனர்.

இரக்கமற்ற நடவடிக்கை...

இரக்கமற்ற நடவடிக்கை...

தனிரிகாவின் வானில் கருமேகம் சூழ்ந்தன. அவள் எதை நேரிட போகிறாள் என்பதை அவளது மனம் ஊர்ஜிதப்படுத்த துவங்கியது. இதயம் பதட்டத்தில் அதிவேகமாய் துடிக்க ஆரம்பித்தது.

இச்சை கண்கள்!

இச்சை கண்கள்!

சுனில் தான் இந்த இரக்கமற்ற செயலுக்கு முன்னிலை வகித்தான். தனிரிகாவின் தைரியத்தை கொன்று, அவளை அடைய முனைந்தான்.

சித்திரவதை!

சித்திரவதை!

நால்வர் சேர்ந்து தனிரிகாவை சித்திரவதை படுத்த துவங்கினர். இது தான் ஆண்மையா? இது முற்றிலும் கோழைத்தனம் அல்லவா.

உதவியற்று போன தனிரிகா..

உதவியற்று போன தனிரிகா..

தனக்கு நேர போகும் கொடுமையை எதிர்த்து போராடினால். ஆனால், உதவிக்கு யாரும் இல்லை. கட்டுப்பாடு அவளை மீறி போனது. நால்வர் நடுவே சிறு மலராய் கசங்கி கிடந்தாள் தனிரிகா.

தூக்கி சென்றனர்...

தூக்கி சென்றனர்...

துளியும் மனதில் ஈரமின்றி தனிரிகாவை நாடு காட்டுக்கு இழுத்து சென்றனர். மக்கள் நடமாட்டம் இல்லாத இடமே அந்த மிருகங்களுக்கு தேவையாக இருந்தது.

பூமியில் ஒரு நரகம்!

பூமியில் ஒரு நரகம்!

தனிரிகாவிற்கு பூமியில் ஒரு நரகமாக காட்சியளித்தது. அவளது கண்கள் கெஞ்சின. ஆனால், அதை யார் தான் ஏறெடுத்து பார்த்தனர்?

உதவி கிடைத்ததா?

உதவி கிடைத்ததா?

எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் எல்லவா...

வேறு ஒருவன்...

வேறு ஒருவன்...

அந்த நால்வரில் ஒருவன் தனிரிகாவுக்கு உதவி கரம் நீட்ட முனைந்தான்.

தைரியம்!

தைரியம்!

ராகவிற்கு வந்த தைரியம், அந்த செயலில் இருந்து மற்றவர்களை வெளிக் கொண்டுவந்தது.

நன்றி!

நன்றி!

தனிரிகா ராகவுக்கு நன்றிகளை கூறினாள். தனது உயிரை காப்பாற்றி கொண்டாள் தனிரிகா.

அப்பாவிடம்...

அப்பாவிடம்...

தன் மகளுக்கு உதவ முடியாததை எண்ணி தனிரிகாவின் அப்பாவும் வருந்தினார்.

சக்தியற்ற நிலை...

சக்தியற்ற நிலை...

கற்பழிக்கப்பட வேண்டிய நிலையின் நுனியை எட்டி, அது கற்பழிப்பு முயற்சி என்ற தருணத்தில் தப்பித்து வந்ததை அப்பாவிடம் கூறினாள்.

உண்மையான ஆண்!

உண்மையான ஆண்!

ஒரு உண்மையான ஆண் பெண்ணை, பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்பவன் அல்ல. ஒரு பெண் உதவியற்று இருக்கும் போது அவளுக்கு உதவி காப்பாற்றுபவனே உண்மையான ஆண்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

22 Powerful Pictures Of Attempted Rape That Show The Naked Face Of Rapists

22 Powerful Pictures Of Attempted Rape That Show The Naked Face Of Rapists
Subscribe Newsletter