Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
ஆசியாவிலேயே இவர்கள் தான் அழகான பெண்களாம் : 2015-ம் ஆண்டின் பட்டியல்!!!
வருடா வருடம் உலக அழகியில் இருந்து உள்ளூர் அழகி போட்டி வரை நடப்பது போல, அவ்வப்போது பிரபலமான ஊடகங்கள், நிறுவனங்கள், ஆண்டின் சிறந்த பத்து பேர், முதல் பத்து பேர் என்று சில பட்டியல்களை வெளியிடுவது உண்டு. இது ஒரு உலகளாவிய கொள்கை என்று கூட கூறலாம்.
பார்ட்டி எனும் பேரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்பு!!!
ஒருவகையில் இது வியாபார யுக்தியாகவும் இருக்கிறது. அந்தந்த நாட்டில், அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களை பட்டியலில் முதலிடத்தில் வைத்து காட்டுவதும், பிறகு அவர்களையே தங்கள் பொருளின் விளம்பர தூதராக அறிவிப்பதும் என சில செயல்கள் மறைமுகமாக பல வருடங்களாக நடந்து வருகிறது.
உடலுறவுக் கொள்வதில் வெறித்தனமான அடிமையாக இருந்த சில பிரபலங்கள் - "ஓ மை காட்"
இதில் இந்த பட்டியல் எந்த வகை என யாருக்கு தெரியும். சமீபத்தில் ஆசியாவின் மிகவும் அழகான டாப் 10 பெண்கள் என்ற பட்டியல் ஒன்று வெளி வந்திருக்கிறது. இந்த பட்டியலில் ஆச்சரியம் என்னவெனில், பெரும்பாலானோர் நமது பாலிவுட் நாயகிகள் தான் இடம் பிடித்திருக்கிறார்கள்...

கத்ரீனா கைப்
கத்ரீனா கைப்க்கு இது முதல் முறையல்ல, பல முறை இதுபோன்ற பட்டியலில் ஆசிய அளவில் அழகான பெண், செக்ஸியான பெண் என்று முதலிடம் பிடித்துள்ளார். இந்த வருடமும் தனது முதலிடத்தை தக்கவைத்திருக்கிறார் கத்ரீனா கைப்.

பிரியங்கா சோப்ரா
பிரபஞ்ச அழகியாக தேர்வான இவர் இந்த பட்டியலில் இரண்டாம் பிடித்திருப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. வயது அதிகமானாலும், நடிப்பிலும், அழகிலும் இவர் குறைவு காண்பது இல்லை.

தூ ஜூவான்
இவர் ஓர் சீன நடிகை. பல்லெட் நடனம் (Ballet Dance) ஆடுவதிலும் சிறந்த கலைஞர். மாடலாகவும் இருந்து வருகிறார் இவர். திருமணமாகி இருந்தாலும் கூட இன்னும் அழகு பதுமையாக விளங்கி வருகிறார் இந்த 33 வயதான தூ ஜூவான் எனும் சீன நடிகை.

கொன்னி ஹக்
பங்களாதேஷ் இவரது பூர்வீகம். இப்போது லண்டனில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. இங்கிலாந்து டிவி சீரியல்களில் இவர் மிகவும் பிரபலம்.

கரீனா கபூர் கான்
கரீனா கபூர், கடைசியாக வெளிவந்த பஜ்ரங்கி பய்ஜான் வரை தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி இருக்கிறார். சயப் அலிகானை திருமணம் செய்துக் கொண்ட பிறகும் கூட நடிப்பில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் கரீனா.

லாரா தத்தா
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியை கடந்த 2011 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் லாரா. ஆயினும் கூட இன்னும் நடிப்பிலும், மாடலிங்கிலும் அசத்தி வருகிறார்.

ஐஸ்வர்யாராய் பச்சன்
தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை துவக்க தயாராகியிருக்கிறார் ஐஸ்வர்யாராய் பச்சன். மங்களூரை பிறப்பிடமாக வைத்திருக்கும் இந்த மங்களகரமான உலகி அழகி, இன்னமும் அதே அழகுடன் தான் திகழ்கிறார்.

மேஹ்விஷ் ஹயத்
இவர் பாகிஸ்தான் நடிகை. நடிப்பு மட்டுமின்றி, மாடல், பாடகர் என பல தனித் திறமைகளை வைத்திருக்கிறார்.

தீபிகா படுகோனே
தற்போதைய பாலிவுட்டின் முதன்மை நடிகைகளுள் ஒருவராக திகழும் தீபிகா படுகோனே, இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை தான் பிடித்திருக்கிறார்.

ஜாங் ஜியி
இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது சீன நடிகை ஜாங் ஜியி. நடிப்பை தவிர மாடலிங் செய்வதும் ஹாபியாக கொண்டிருக்கிறார் ஜாங் ஜியி.



Click it and Unblock the Notifications