மொபைல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு கும்மென்று குண்டாக வந்த நடிகை தமன்னா!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகை தமன்னா மொபைல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு அட்டகாசமான உடையில் கும்மென்று வந்திருந்தார். பொதுவாக நடிகை தமன்னா ஒல்லியாக குச்சி போன்று தான் காணப்படுவார். ஆனால் இந்த மொபைல் வெளியீட்டு விழாவிற்கு வந்த தமன்னா குண்டாக காணப்பட்டார். மேலும் இவர் அணிந்து வந்த அந்த குட்டையான பட்டாம்பூச்சி போன்று பல்வேறு நிறங்கள் பயன்படுத்தி பிரிண்ட் செய்யப்பட்ட உடை அவரை அட்டகாசமாக வெளிக்காட்டியது.

இங்கு அந்த மொபைல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு கும்மென்று வந்த நடிகை தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டாம்பூச்சி பிரிண்ட்டட் உடையில் தமன்னா

பட்டாம்பூச்சி பிரிண்ட்டட் உடையில் தமன்னா

இது தான் நடிகை தமன்னா அணிந்து வந்த குட்டையான பட்டாம்பூச்சி பிரிண்ட்டட் அலெக்ஸாண்டர் மெக்குயின் உடை.

தமன்னாவின் மேக்கப்

தமன்னாவின் மேக்கப்

தமன்னா நல்ல பால் போன்ற நிறம் என்பதால், அவர் மேக்கப் அதிகம் போடாமல், கண்களுக்கு மட்டும் ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்திருந்தார்.

தமன்னாவின் ஆரபணங்கள்

தமன்னாவின் ஆரபணங்கள்

தமன்னா கை மற்றும் கால்களில் ஆபரணங்கள் அதிகம் அணியாமல், காதுகளுக்கு மட்டும் சிம்பிளான மற்றும் குட்டியான காதணியை அணிந்து வந்திருந்தார்.

தமன்னாவின் ஷூ

தமன்னாவின் ஷூ

தமன்னா கால்களுக்கு நீல நிற ஹை ஹீல்ஸ் கொண்ட காலணியை அணிந்து வந்திருந்தார்.

தமன்னாவின் ஹேர் ஸ்டைல்

தமன்னாவின் ஹேர் ஸ்டைல்

தமன்னா குட்டையான உடைக்கு பொருத்தமான போனிடைல் ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannah Bhatia In Butterfly Print Bodycon

Tamannah Bhatia looked sensationally hot in a bodycon Alexander McQueen dress. This beauty was a sight to see at the mobile launch event.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter