Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
பெரிதான மார்பகங்களைப் பெற செயற்கை மார்பகங்களை பொருத்திய நடிகைகள்!!!
நடிகைகள் தங்களை அழகாக வெளிக்காட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். அதில் சிலர் தங்களின் மூக்கு, உதடு போன்றவற்றை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள். இன்னும் சிலரோ தங்களின் மார்பகங்கள் அழகாகவும், சற்று பெரியதாகவும் இருக்க செயற்கை மார்பகங்களை பொருத்திக் கொள்வார்கள்.
பெண்களே! எடுப்பான மார்பகங்கள் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
பொதுவாக இம்மாதிரியான செயல்களை ஹாலிவுட் நடிகைகள் தான் அதிகம் செய்வார்கள். ஆனால் மிகவும் பிரபலமான சில இந்திய நடிகைகளான சுஷ்மிதா சென், பிபாசா பாசு, ஸ்ரீதேவி மற்றும் பலர் தங்களின் மார்பகங்களை அழகாகவும் பெரிதாகவும் காட்ட செயற்கை மார்பகங்களைப் பொருத்தியுள்ளனர்.
மார்பகத்தை பெரிதாக்க உதவும் உணவுகள்!!!
ஆனால் செயற்கை மார்பகங்கள் மூலம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை கடுமையான முதுகு வலியை சந்திக்கக்கூடும். இப்படி முதுகு வலி அதிகமாக இருந்ததால், ஆயிஷா தாகியா தான் பொருத்தியிருந்த செயற்கை மார்பகத்தை அகற்றிவிட்டார்.
மார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்!!!
இப்போது செயற்கை மார்பகங்களைப் பொருத்திய பாலிவுட் நடிகைகள் யாரென்று பார்ப்போமா...!

சுஷ்மிதா சென்
நடிகை சுஷ்மிதா சென் தன் மார்பகங்களை பெரிதாக வெளிக்காட்ட செயற்கை மார்பகங்களைப் பொருத்தியுள்ளார்.

பிபாசா பாசு
மிகவும் ஹாட்டாக இருக்கும் பிபாசா பாசுவின் செக்ஸியான தோற்றத்தின் ரகசியம், அவர் செயற்கை மார்பகம் பொருத்தியிருப்பது தான்.

கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் கூட அழகான உடலமைப்பை பெற வேண்டுமென்று, சிலிகான் மார்பகத்தைப் பொருத்தியுள்ளார்.

ஆயிஷா தாகியா
ஆயிஷா ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக இருந்தார். பின் தன் தோற்றத்தை சற்று செக்ஸியாக மாற்ற வேண்டுமென்று செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்டார். செயற்கை மார்பகங்களால் அவர் மிகவும் கடுமையான முதுகு வலியால் அவஸ்தைப்பட்டு, பிறகு செயற்கை மார்பகங்களை அகற்றிவிட்டார்.

மல்லிகா ஷெராவத்
நடிகை மல்லிகா ஷெராவத்தின் செக்ஸியான தோற்றத்திற்கு முக்கிய காரணம் சிலிகான் மார்பகங்களைப் பொருத்தியிருப்பது தான்.

பூனம் பாண்டே
பூனம் கூட கவர்ச்சியாக காட்சியளிக்க சிலிகான் மார்பகங்களைப் பொருத்தியுள்ளார்.

ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி ஏற்கனவே தன் மூக்கின் வடிவம் சரியில்லை என்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின் தன் மார்பகங்களின் அழகை அதிகரிக்க செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்டார்.

ஷில்பா ஷெட்டி
குழந்தைக்கு தாயான பின்னரும் நடிகை ஷில்பா இன்னும் இளமையோடும், கவர்ச்சியான உடலமைப்பிலும் காணப்பட காரணம். அவர் செயற்கை மார்பகங்களைப் பொருத்தியிருப்பது தான்.



Click it and Unblock the Notifications
