Latest Updates
-
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம்
டிசைனர் அனுஸ்ரீ ரெட்டிக்கு ஷோஸ்டாப்பராக வந்த இலியானா!!!
மும்பையில் நடந்து கொண்டிருக்கும் 2015 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் டிசைனர் அனுஸ்ரீ ரெட்டியின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி பிங்க், பச்சை, மஞ்சள் என பல வண்ணங்கள் கலந்த லெஹெங்கா உடைகளை டிசைன் செய்து வெளியிட்டார். மேலும் இவர் தனது கலெக்ஷன்களுக்கு நடிகை இலியானாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.
இங்கு டிசைனர் அனுஸ்ரீ ரெட்டியின் கலெக்ஷன்களும், ஷோஸ்டாப்பராக வந்த இலியானாவின் போட்டோக்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

சிவப்பு நிற லெஹெங்கா
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

பிங்க் மற்றும் பச்சை நிற லெஹெங்காக்கள்
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

எம்பிராய்டரி லெஹெங்கா
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

வெளிர் பிங்க் நிற லெஹெங்கா
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

பிங்க் மற்றும் வெள்ளை நிற லெஹெங்கா
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

ரோஸ் நிற லெஹெங்கா
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

பச்சை நிற லெஹெங்கா
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

மஞ்சள் நிற லெஹெங்கா
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

சிம்பிள் லெஹெங்கா
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

பிங்க் மற்றும் மஞ்சள் கலந்த லெஹெங்கா
இவையே டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள்.

ஷோஸ்டாப்பர் இலியானா
இது நடிகை இலியானா ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோக்கள்.

பிங்க் நிற லெஹெங்காவில் இலியானா
இது நடிகை இலியானா ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோக்கள்.

இலியானாவின் போஸ்
இது நடிகை இலியானா ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோக்கள்.

டிசைனருடன் இலியானா
இது நடிகை இலியானா ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோக்கள்.

டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி
இது இலியானா மற்றும் மாடல்களுடன் டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

Click it and Unblock the Notifications