Latest Updates
-
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
2015 தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு செக்ஸியாக வந்த பிரபலங்கள்!!!
சமீபத்தில் தான் தென்னிந்திய பிலிம்பேர் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு பல்வேறு நடிகர், நடிகைகள் பங்கு கொண்டனர். அதில் நடிகை ஸ்ருதிஹாசன், தமன்னா, காஜல் அகர்வால், லட்சுமி ராய், ஸ்ரேயா சரண் போன்றோரும், நடிகர்களுள் தனுஷ், கமலஹாசன் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.
இந்த முறை தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்த நடிகைகள் அனைவருமே சற்று கவர்ச்சியான மற்றும் டீப் நெக் கொண்ட உடைகளை அணிந்து வந்திருந்தனர். இங்கு 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய பில்ம்பேர் விருது விழாவிற்கு வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் கருப்பு நிற கவர்ச்சியான உடையில் வந்திருந்தார். இது தான் அவர் அணிந்து வந்த உடை.

ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா எப்போதும் போல வித்தியாசமான புடவையை அணிந்து வந்து கலக்கினார். அதிலும் இந்த முறை பச்சை நிற புடவை அணிந்து வந்திருந்தார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் காலர் கொண்ட வெள்ளை நிற கவுன் அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி, இவர் அணிந்து வந்த கவுன் டீப் நெக் கொண்டது. இதனால் அவர் சற்று கவர்ச்சியாக காணப்பட்டார்.

லட்சுமி ராய்
நடிகை லட்சுமி ராய் ஒற்றைத் தோள்பட்டை கொண்ட பீச் நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.

தமன்னா
நடிகை தமன்னா கோல்டன் நிற ஃபுல் ஸ்லீவ் கொண்ட கவுன் அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

ப்ரனீத்தா
நடிகை ப்ரனீத்தா சில்வர் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த மின்னும் உடையணிந்து வந்திருந்தார்.

தனுஷ்
நடிகர் தனுஷ் நீல நிற கோட்சூட் அணிந்து வந்திருந்தார். இது மாரி படத்தின் நாயகியான காஜல் அகர்வால் அருகில் உட்கார்ந்திருந்த போது எடுத்த போட்டோ.

கமலுடன் செல்ஃபீ
இது ஸ்ருதிஹாசன் தன் தந்தையான கமலுடன் சேர்ந்து செல்ஃபீ எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications