திருமண விழாவிற்கு கலக்கலான உடையில் வந்த நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் பாடகி துளசி குமாரின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு பல பாலிவுட் நடிகைகள் மிகவும் அழகான உடை அணிந்து பளிச்சென்று வந்திருந்தனர். அதில் நடிகை ஸ்ரீதேவி, வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் வந்திருந்தனர். அதிலும் ஸ்ரீதேவி மற்றும் வித்யா பாலன் அழகாக எப்போதும் போல புடவையில் வந்திருந்தனர்.

சரி, இப்போது பாடகி துளசி குமாரின் திருமண விழாவிற்கு வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வித்யா பாலன்

வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன் சிவப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த காஞ்சிபுர பட்டுப் புடவையில் வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

நடிகை சோனாக்ஷி சின்ஹா டிசைனர் அனிதா டாங்ரே டிசைன் செய்த பாவாடை தாவணியில் வந்திருந்தார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

நடிகை ஜாக்குலின் வெள்ளை மற்றும் நீல நிறங்கள் கலந்த அதிகமாக எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹெங்காவில் வந்திருந்தார்.

தியா மிர்சா

தியா மிர்சா

நடிகை தியா மிர்சா அனிதா டாங்ரே டிசைன் செய்த மேக்ஸியில் வந்திருந்தார்.

அமீஷா படேல்

அமீஷா படேல்

நடிகை அமீஷா படேல் நேவி ப்ளூ நிற மனீஷ் மல்ஹொத்ரா லெஹெங்காவில் வந்திருந்தார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி மிகவும் அற்புதமான உடையில் வந்திருந்தார். இவர் அணிந்து வந்த புடவையானது மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்தது.

சாரதா கபூர்

சாரதா கபூர்

நடிகை சாரதா கபூர் மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த நீளமான அனார்கலி உடையில் வந்திருந்தார்.

ரிச்சா சாதா

ரிச்சா சாதா

ரிச்சா சாதா நேவி ப்ளூ நிற லெஹெங்காவில், முத்து மற்றும் தங்க நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.

இஷா குப்தா

இஷா குப்தா

நடிகை இஷா குப்தா சிம்பிளான நெட்டட் லெஹெங்காவில் வந்திருந்தார்.

பிபாசா பாசு

பிபாசா பாசு

நடிகை பிபாசா பாசு வெள்ளை மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த அனார்கலியில் வந்திருந்தார்.

சோனல் சவுகான்

சோனல் சவுகான்

சோனல் சவுகான் நீத்தா லுல்லா டிசைனர் வடிவமைத்த உடையில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

11 Hot Celebrities Attend Bollywood Wedding

We saw a couple of celebrities who attended the Tulsi Kumar Hitesh Ralhan Wedding looking their best in heavy attires.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter