Latest Updates
-
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
அப்பாடா... இப்பயாவது வித்யா பாலனுக்கு அழகா வர தோணுச்சே...!
இதுவரை மிகவும் மோசமான ஸ்டைலைப் பின்பற்றி வந்த நடிகை வித்யா பாலன், சமீபத்தில் மகளிர் தினத்திற்காக எடுக்கப்பட்ட சூட்டிங்கின் போது தான் அவருக்கு பொருத்தமான உடையில் வந்திருந்தார். நடிகை வித்யா பாலன் எவ்வளவோ ஸ்டைலைப் பின்பற்றி பார்த்தார். இருப்பினும் அவருக்கு எதுவும் பொருந்தவில்லை. இருப்பினும் அவர் விடாமல் பலமுறை மோசமான ஸ்டைலைப் பின்பற்றி வந்திருந்தார்.
விதம் விதமா சோப்பு சீப்பு கண்ணாடி.. நம்ம வித்யா பாலன் செஞ்ச தப்பு என்னாடி...
ஆனால் என்னவோ தெரியவில்லை வித்யா பாலன் மகளிர் தினத்திற்காக எடுக்கப்பட்ட சூட்டிங்கின் போது அழகாக புடவையில் வந்திருந்தார். இங்கு வித்யா பாலன் மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மோவ் புடவையில் வித்யா பாலன்
இதுவரை வித்யா பாலன் மேற்கொண்ட ஸ்டைலை விட, இந்த முறை ராயல் நிறமான நீல நிற மோவ் புடவையில் வித்யா பாலன் அழகாக உள்ளார் தானே!

வித்யா பாலனின் மேக் அப்
வித்யா பாலன் இந்த புடவைக்கு அளவாக மேக் அப் போட்டு, டக்கராக வந்திருந்தார்.

வித்யா பாலனின் கண்கள்
வித்யா பாலன் கண்களுக்கு வெறும் காஜல் மட்டும் போட்டு சிம்பிளாக வந்திருந்தது, அவரது தோற்றத்தை அதிகரித்து வெளிப்படுத்தியது.

வித்யா பாலனின் தோடு
வித்யா பாலன் பாரம்பரிய தோற்றத்தைப் பெறும் வகையில், காதுகளுக்கு உடைக்கு பொருத்தமான சில்வர் நிற ஜிமிக்கி போட்டு வந்திருந்தார்.

வித்யா பாலனின் மோதிரம்
வித்யா பாலன் உடை மற்றும் கம்மலுக்கு ஏற்றவாறு விரலுக்கு கல் பதித்த மோதிரத்தை அணிந்து வந்திருந்தார்.

வித்யா பாலனின் ஹேர் ஸ்டைல்
வித்யா பாலன் புடவைக்கு மேற்கொண்ட ஹேர் ஸ்டைல் அவரது லுக்கை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்தியது.

வித்யா பாலனின் வளையல்
வித்யா பாலன் எப்போதுமே ஒரு கைக்கு மட்டும் வளையலை அதிகம் அணிவார். அதேப் போன்று புடவைக்கும் அதே ஸ்டைலைப் பின்பற்றினார். இருப்பினும் அதுவும் நன்றாகத் தான் இருந்தது.



Click it and Unblock the Notifications
