Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
முகம் சுளிக்குமாறான ஃபேஷன் ஸ்டைலை மேற்கொண்ட வித்யா பாலன்!!!
ஒருசில நடிகைகள் புடவையில் தான் மிகவும் அழகாக இருப்பார்கள். அதில் ஒருவர் தான் பாலிவுட் நடிகையான வித்யா பாலன். இவர் புடவையில் மங்களகரமாக காணப்படுவார். அதே சமயம் ஏதேனும் ஸ்டைலான உடையை அணிந்தால், மிகவும் கேவலமாக காணப்படுபவரும் இவரே ஆவார். அந்த அளவில் அவர் ஃபேஷனான ஆடைகளுக்கு மோசமான ஸ்டைலை பின்பற்றுவார். மேலும் இவர் தனக்கு ஏற்ற மாதிரியான ஸ்டைலையும் பின்பற்றமாட்டார்.
இந்த மாதிரி இவர் ஒரு திரைப்படத்தின் ட்ரைலரின் போது, அனிதா டாங்ரே வடிவமைத்த உடையை அணிந்து வந்தார். இந்த உடை அனார்கலி தான். இருப்பினும் அதை இவர் தேர்ந்தெடுத்து அணிந்து வந்ததுடன், அதற்கு மேற்கொண்ட ஸ்டைல் மிகவும் மோசம். இதுப்போன்று இவர் நிறைய முறை ஸ்டைலான உடையில் கேவலமாக காணப்பட்டுள்ளார்.
இங்கு அனிதா டாங்ரே வடிவமைத்த அனார்கலிக்கு வித்யா பாலன் மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது

அனிதா டாங்ரே உடையில் வித்யா பாலன்
இது தான் பாலிவுட் நடிகையான வித்யா பாலன் தேர்ந்தெடுத்து அணிந்து வந்த அனிதா டாங்ரேவின் அனார்கலி உடை. இந்த உடை மிகவும் அழகாக இருந்தாலும், இதற்கு வித்யா பாலன் மேற்கொண்ட ஸ்டைல் தான் அழகையே பாழாக்குகிறது.

வித்யா பாலனின் மேக்கப்
வித்யா பாலன் இயற்கையாக காட்சியளிக்க வேண்டுமென்று, முகத்திற்கு அதிக அளவில் கன்சீலர் போட்டு வந்திருந்தார்.

அழகான கம்மல்
வித்யா பாலன் அனார்கலி உடைக்கு அணிந்து வந்த நீலம், சிவப்பு மற்றும் காப்பர் கலந்த கம்மலானது மிகவும் அழகாக இருந்தது.

வித்யா பாலனின் ஹேர் ஸ்டைல்
நடிகை வித்யா பாலன் எல்சா பிரைடு ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தது அனிதா டாங்ரேவின் அனார்கலி உடைக்கு பொருத்தமாக இருந்தது.

மோதிரம்
வித்யா பாலன் அதிக அளவில் ஆபரணங்கள் அணிந்து வரவில்லை. மேலும் இவர் கலாச்சாரத்தை மதித்து, தனது திருமண மோதிரத்தை கழற்றி வைக்காமல் வந்திருந்தது, பலரது கவனத்தை ஈர்த்து, அவர் மீது நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியது.

அந்த கண்கள்...
வித்யா பாலன் கண்களுக்கு எந்த ஒரு மேக்கப்பும் போடாமல் சிம்பிளாக வந்திருந்தார். ஆனால் இவர் கண்களுக்கு கொஞ்சம் மேக்கப் போட்டிருக்கலாம்.



Click it and Unblock the Notifications
